PDA

View Full Version : மனநோய் வர!



குணமதி
07-12-2009, 03:28 PM
மனநோய் வர!


சிறுநீர்,

மல ஆய்வு -

நோய் நாட...

சொத்தை,

குப்பை,

எழுத்தாய்வு...

மனநோய் வர.

muthuvel
18-12-2009, 04:23 AM
மனநோய் வர!


சிறுநீர்,

மல ஆய்வு -

நோய் நாட...

சொத்தை,

குப்பை,

எழுத்தாய்வு...

மனநோய் வர.

எனக்கு புரியவில்லை இந்த கவிதை ?

அமரன்
18-12-2009, 09:27 PM
எத்தனையோ உளம்பிறழ்ந்தவர்களின்
பிதற்றல்கள் புலம்பல்கள்
இலக்கிய உலகில் உச்சத்தில்..

பாராட்டுகள் குணமதி!

குணமதி
19-12-2009, 11:41 AM
எனக்கு புரியவில்லை இந்த கவிதை ?

எந்தச் சொல் புரியவில்லை முத்துவேல்!

நோய் நாட என்றால் 'நோயைக் கண்டுபிடிக்க' என்று பொருள்.

குணமதி
19-12-2009, 11:43 AM
எத்தனையோ உளம்பிறழ்ந்தவர்களின்
பிதற்றல்கள் புலம்பல்கள்
இலக்கிய உலகில் உச்சத்தில்..

பாராட்டுகள் குணமதி!

நன்றி அமரன்.

ஓவியன்
28-12-2009, 02:30 PM
ஏறத்தாழ வினை ஒன்று
ஆனால்,
விளைவுகள் வெவ்வேறு
அதுவும், ஒன்றுக்கொன்று முரணாக....

பாராட்டுகள் குணமதி..!!

குணமதி
28-12-2009, 03:02 PM
ஏறத்தாழ வினை ஒன்று
ஆனால்,
விளைவுகள் வெவ்வேறு
அதுவும், ஒன்றுக்கொன்று முரணாக....

பாராட்டுகள் குணமதி..!!

சரியாகப் புரிந்து கொண்டதற்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

பென்ஸ்
28-12-2009, 07:23 PM
வாசிக்கும் போது கவிதையை ரசிக்கும் திறம் குறைந்து போனதாய் ஒரு தோன்றல்.... இல்லை, நல்ல கவிதை என்றால் ரசனையும் அதிகமாகும் போல்...
ஆமா "மனநோய் நாட.." என்ன செய்யனும் ...!!!!

குணமதி
29-12-2009, 03:46 AM
வாசிக்கும் போது கவிதையை ரசிக்கும் திறம் குறைந்து போனதாய் ஒரு தோன்றல்.... இல்லை, நல்ல கவிதை என்றால் ரசனையும் அதிகமாகும் போல்...
ஆமா "மனநோய் நாட.." என்ன செய்யனும் ...!!!!

முதலில், நீங்கள் கூறியுள்ளது உண்மையான கருத்து என்று ஒப்புகிறேன்.

மனநோய் நாட... (உ)ருத்திரன் போலும் மருத்துவரை அணுகவேண்டியதுதான்.

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.