PDA

View Full Version : என்ன பிரச்சனை



"பொத்தனூர்"பிரபு
06-12-2009, 09:31 AM
என் நண்பரிடம் தமிழ்மன்றம் பற்றி அறிமுகம் செய்தேன் அவரும் கணக்கு தொடங்கினார்
ஆக்டிவேசன் செய்த பிறகும்
திரிகளை படிக்க முடிய வில்லை

vBulletin Message
negamam, you do not have permission to access this page. This could be due to one of several reasons:

Your user account may not have sufficient privileges to access this page. Are you trying to edit someone else's post, access administrative features or some other privileged system?
If you are trying to post, the administrator may have disabled your account, or it may be awaiting activation.


என்று வருதாம்


இப்போ
Your account has been activated but you are currently in the moderation queue to be added to the forum.
என்று வருது
எனக்கு புரியல என்ன செய்ய

அன்புரசிகன்
06-12-2009, 09:53 AM
நிர்வாகியின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.

அவரது கணக்கு இன்னும் நிர்வாகியால் அங்கீகரிக்கப்படவில்லை...

"பொத்தனூர்"பிரபு
06-12-2009, 10:12 AM
நன்றி

aren
07-12-2009, 01:10 AM
அறிஞர் அவர்கள் இன்னும் கணக்கை ஆக்டிவேட் செய்யவில்லை என்றே நினைக்கிறேன். நேரம் கிடைத்தவுடன் இதை உடனே கவனிப்பார் என்றே நினைக்கிறேன்.

சரண்யா
07-12-2009, 12:23 PM
ஆக்டிவேசன் செய்த பிறகும்
திரிகளை படிக்க முடிய வில்லை
சில திரிகளை படிக்க அனுமதி கிடைக்காது தான்...
நான் முதலில் வந்தபோதும்..சில திரிகளை படிக்க முடியவில்லை...
பதிவு செய்ய ஆரம்பித்தவுடன் நிர்வாகி அவர்களே...permission தருவாங்க...
உள்ளே படிக்க கூடிய திரிகளை படித்து பதிவு செய்யுங்கள்..
நிச்சயம் இடம் பெறலாம்..
நன்றிகள்..