PDA

View Full Version : மனைவியின் மரணம்



saroja20
03-12-2009, 05:56 PM
உன் மரணம் என்னை மரணிக்காதடி,
மனிதனுக்கு மரணம்,
ஓர் முறைதான்.

இளசு
03-12-2009, 06:50 PM
நானென்றால் அது அவளும் நானும்...

கவியரசன் பாடிய தம்பதி போலும்!


பாராட்டுகள்!

ஜனகன்
03-12-2009, 08:24 PM
இரண்டு வரிஎன்றாலும், நறுக்கென இருக்கின்றது.

அறிஞர்
03-12-2009, 08:36 PM
ஒன்றாய் வாழும் தம்பதிக்கு
ஒருவரின் மரணம்...
மற்றொருவருக்கும் மரணமே...

ஓவியன்
04-12-2009, 01:01 AM
இரண்டு ஒன்றாகிப் போன
உன்னத உறவின் வெளிப்பாடு...

பா.ராஜேஷ்
09-12-2009, 11:24 AM
பாராட்டுக்கள் சரோஜா.. அன்பை வெளிப்படுத்தும் நல்ல கவிதை..

அமரன்
09-12-2009, 06:44 PM
மகளிர் மட்டும் நாகேஷ் போலப் பலர் இருக்காங்க போல!

அன்பின் ஆழம் சொல்ல முயலும் கவிதைக்குப் பாராட்டுகள் சரோஜா