PDA

View Full Version : நிலா



saroja20
01-12-2009, 05:16 PM
உலா வீதியில்
விட்டெறிந்த
வெள்ளி தட்டு.....

இளசு
01-12-2009, 05:21 PM
சிதறிய பருக்கைகளைப்
பார்த்தால்
விட்டெறிந்த வேகம் புரிகிறது!

பாராட்டுகள் சரோஜா அவர்களே!

குணமதி
02-12-2009, 06:36 AM
சிதறிய பருக்கைகளைப்
பார்த்தால்
விட்டெறிந்த வேகம் புரிகிறது!

பாராட்டுகள் சரோஜா அவர்களே!

பாட்டைப் பாராட்டிய பொருத்தமான பாராட்டுக்குப் பாராட்டு!

mahesh.pandian2k6
03-12-2009, 05:56 PM
Excellent ji

ஓவியன்
29-12-2009, 07:03 AM
வெள்ளித் தட்டை
நிலாவாகவும்
தங்கத் தட்டை
ஆதவனாகவும்
உலா வீதியில்
விட்டெறிந்தமையால் தான்
நமக்கெல்லாம் சாதாரண தட்டு
வாய்த்திருக்கிறது போலும்...!!

பாராட்டுகள் சரோஜா அவர்களே..!! :)

பாரதி
29-12-2009, 03:00 PM
அருமை நண்பரே!