PDA

View Full Version : இந்தப் படைபோதுமா?



குணமதி
01-12-2009, 04:01 PM
இந்தப் படைபோதுமா?


பெரும் கூட்டம்.

ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டு நின்று இருந்தார்கள்.

தலைவர் வந்துவிட்டார்!

நெருக்கி நசுக்கிய கூட்டத்தில் -

அவன்...

நெக்கித் தள்ளிக்கொண்டு போய்ப்...

பார்த்தான் தலைவரை!

தலைவர் வாழ்க, தலைவர் வாழ்க!

தொண்டை கிழியக் கத்தி ஓய்ந்தான்.

இரண்டுநாள் கழிந்தது.

கை அரிக்கிறதென்று -

மருத்துவரிடம் போனான்.

மருத்துவர் பார்த்துவிட்டு -

கேட்டார்:

"இந்தப் படை போதுமா?

இன்னும் கொஞ்சம் வேண்டுமா?"

இளசு
01-12-2009, 05:28 PM
ஹ்ஹ்ஹ்ஹா!


ரன் படத்தில் கட்சி ஊர்வலம் போகும் விவேக்கின் நையாண்டியை விஞ்சியது..

பாராட்டுகள் குணமதி!

ஜனகன்
01-12-2009, 08:58 PM
வாவ் கவிதை சுப்பர் குணமதி. மேன்மேலும் வளர என் வாழ்த்துக்கள்.

குணமதி
02-12-2009, 06:29 AM
ஹ்ஹ்ஹ்ஹா!


ரன் படத்தில் கட்சி ஊர்வலம் போகும் விவேக்கின் நையாண்டியை விஞ்சியது..

பாராட்டுகள் குணமதி!

நன்றி.

குணமதி
02-12-2009, 06:30 AM
வாவ் கவிதை சுப்பர் குணமதி. மேன்மேலும் வளர என் வாழ்த்துக்கள்.

நன்றி.

இன்பக்கவி
07-12-2009, 05:38 PM
இந்தப் படைபோதுமா?


பெரும் கூட்டம்.

ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டு நின்று இருந்தார்கள்.

தலைவர் வந்துவிட்டார்!

நெருக்கி நசுக்கிய கூட்டத்தில் -

அவன்...

நெக்கித் தள்ளிக்கொண்டு போய்ப்...

பார்த்தான் தலைவரை!

தலைவர் வாழ்க, தலைவர் வாழ்க!

தொண்டை கிழியக் கத்தி ஓய்ந்தான்.

இரண்டுநாள் கழிந்தது.

கை அரிக்கிறதென்று -

மருத்துவரிடம் போனான்.

மருத்துவர் பார்த்துவிட்டு -

கேட்டார்:

"இந்தப் படை போதுமா?

இன்னும் கொஞ்சம் வேண்டுமா?"

ஐயோ
சிரிப்பு தாங்கல
நன்றாக இருக்கு...அந்த கடைசி வரி ராகத்தோடு தான் படிக்க முடிகிறது:eek::D

குணமதி
08-12-2009, 01:31 AM
ஐயோ
சிரிப்பு தாங்கல
நன்றாக இருக்கு...அந்த கடைசி வரி ராகத்தோடு தான் படிக்க முடிகிறது:eek::D

சரியாகச் சொன்னீர்கள்!

நன்றி!