PDA

View Full Version : வாழ்க்கை



குணமதி
01-12-2009, 03:06 AM
வாழ்க்கை


நேற்று நான்

இன்று நீங்கள்

முதல்நாள் அவர்

பிறந்தோம்.


நாளை,

மறுநாள்

அல்லது அடுத்தநாள்

மறையப் போகிறோம்!


பழியும் புகழும்,

பொய்யும் உண்மையுமாக,

இடை வாழ்க்கை!