PDA

View Full Version : நம்பிக்கைதான் வாழ்க்கை



Ravee
30-11-2009, 03:25 PM
நம்பிக்கைதான் வாழ்க்கை



http://static.flickr.com/2478/3561300541_4c64eec18a.jpg



விஷம் குடித்தவன் சாகவில்லை

இன்று வரை......................

உயிர் வாழ மருந்தைக்குடித்தவன்

இறந்து போனான் மறுநாள் ......

எதுவும் நம் கையில் இல்லை

நம்பிக்கைதான் வாழ்க்கை

வாழும்வரை வாழ்ந்து பார்ப்போம்

ஜனகன்
30-11-2009, 03:33 PM
"விஷம் குடித்தவன் சாகவில்லை

இன்று வரை......................

உயிர் வாழ மருந்தைக்குடித்தவன்

இறந்து போனான் மறுநாள் ......

எதுவும் நம் கையில் இல்லை

நம்பிக்கைதான் வாழ்க்கை"

உண்மைதான் ரவி.

குணமதி
01-12-2009, 01:13 AM
நம்பிக்கைதான் வாழ்க்கை



http://static.flickr.com/2478/3561300541_4c64eec18a.jpg



விஷம் குடித்தவன் சாகவில்லை

இன்று வரை......................

உயிர் வாழ மருந்தைக்குடித்தவன்

இறந்து போனான் மறுநாள் ......

எதுவும் நம் கையில் இல்லை

நம்பிக்கைதான் வாழ்க்கை

வாழும்வரை வாழ்ந்து பார்ப்போம்

போராட்டமே வாழ்க்கை!

இன்பக்கவி
07-12-2009, 05:11 PM
அண்ணா இதன் முழு அர்த்தம் அறிந்தவள் நான்
இது நீங்கள் எனக்காக போட்ட கவிதை..
எனக்கு நம்பிக்கை அளித்த கவிதை..
நன்றிகள் அண்ணா..