PDA

View Full Version : துணைதேட மட்டுமில்லை!



குணமதி
27-11-2009, 04:41 PM
துணைதேட மட்டுமில்லை!


காலை,மாலை, கடும்பகலிலும் குரலெழுப்பும் குருவியே,

பாடுகிறாய், பேசுகிறாய், விளையாடுகிறாய்!

துணைதேடி மட்டுமே ஒலிப்பதில்லை.

அமரன்
27-11-2009, 09:10 PM
உண்மை..

பாராட்டுகள்.

ஜனகன்
27-11-2009, 09:31 PM
நல்ல ஒரு கவிதை, சிந்திக்க வைக்கின்றீர்கள் குணமதி

குணமதி
28-11-2009, 01:16 AM
உண்மை..

பாராட்டுகள்.

நன்றி அமரன்.

குணமதி
28-11-2009, 01:17 AM
நல்ல ஒரு கவிதை, சிந்திக்க வைக்கின்றீர்கள் குணமதி

நன்றி நண்பரே.

muthuvel
25-01-2010, 02:42 PM
அருமை வாழ்த்துக்கள்

குணமதி
16-02-2010, 01:58 PM
அருமை வாழ்த்துக்கள்

நன்றி முத்துவேல்.

govindh
07-03-2010, 07:28 PM
குருவியின் குரல்..
குறுங்கவிதை..இனிமை..!

Narathar
07-03-2010, 07:37 PM
தப்பான புரிதலை
தகர்த்தெரியும் கவிதை
வாழ்த்துக்கள்

குணமதி
22-03-2010, 03:27 PM
நன்றி கோவி.

குணமதி
22-03-2010, 03:31 PM
தப்பான புரிதலை
தகர்த்தெரியும் கவிதை
வாழ்த்துக்கள்

மிக்க நன்றி.

உமாமீனா
15-02-2011, 05:54 AM
நிசர்தமான உண்மை