PDA

View Full Version : கெடுத்தது எதை?



குணமதி
25-11-2009, 03:43 PM
கெடுத்தது எதை?


எழுதியவர் ஏட்டையும் படித்தவர் பாட்டையும் கெடுத்தனராம்!

எதையுமே செய்யாதிருந்தவர் -

வாழ்க்கையையே.

குணமதி
27-11-2009, 02:59 AM
யாராவது படித்து, கருத்தை எழுதுங்கள் ஐயா.

ஓவியன்
27-11-2009, 03:37 AM
செய்ய, செய்யத்தானே
எல்லாம் மெருகேறும்....

வாழ்க்கையும், பாராட்டுகள் குணமதி..!!

குணமதி
27-11-2009, 07:32 AM
செய்ய, செய்யத்தானே
எல்லாம் மெருகேறும்....

வாழ்க்கையும், பாராட்டுகள் குணமதி..!!

நன்றி.

அமரன்
27-11-2009, 09:22 PM
கன்னிகழியாத தாளை விட
வன்முறை தாங்கிய தாள்
கண்ணுக்கு விருந்தளிக்கும்..

வீரனுக்கு அழகு தழும்புகள்தானாம்.
மனுசனுக்கு அழகு...?

கருத்தூன்றிப்படித்தால்..
வாழ்வார்த்தம் ததும்பும் கவிதை.



பாராட்டுகள்.

குணமதி
28-11-2009, 01:37 AM
கன்னிகழியாத தாளை விட
வன்முறை தாங்கிய தாள்
கண்ணுக்கு விருந்தளிக்கும்..

வீரனுக்கு அழகு தழும்புகள்தானாம்.
மனுசனுக்கு அழகு...?

கருத்தூன்றிப்படித்தால்..
வாழ்வார்த்தம் ததும்பும் கவிதை.



பாராட்டுகள்.

அழகு விளக்கம்.

நன்றி.