PDA

View Full Version : நிகரமையம் (சோசலிசம்)!



குணமதி
21-11-2009, 02:55 PM
நிகரமையம் (சோசலிசம்)!


முப்பது நாற்பது ஆண்டுகளில் -

ஒவ்வொருவருக்கும், ஒருவகை நோயாவது...

இந்திய நிகரமையமாக!

அறிஞர்
21-11-2009, 03:15 PM
சுத்தமான சூழலே ஆரோக்கியமான உடல்நிலை கொடுக்கும்....

ஆனால் இன்று...
எல்லாருக்கும் ஏதாவது பாதிப்பு ஏற்படுத்தும் வண்ணம்...
சுற்றுப்புற சூழல், உரங்களால் விளைந்த காய்கறி, கனிகள்..

இளசு
21-11-2009, 09:27 PM
உலகிலேயே இந்தியா முதலிடம் விரைவில்..
சர்க்கரை நோயில்!


நயமாய்ச் சொன்னீர்கள் குணமதி..
பாராட்டுகள்!

குணமதி
22-11-2009, 03:18 AM
சுத்தமான சூழலே ஆரோக்கியமான உடல்நிலை கொடுக்கும்....

ஆனால் இன்று...
எல்லாருக்கும் ஏதாவது பாதிப்பு ஏற்படுத்தும் வண்ணம்...
சுற்றுப்புற சூழல், உரங்களால் விளைந்த காய்கறி, கனிகள்..

நன்றி.

குணமதி
22-11-2009, 03:20 AM
உலகிலேயே இந்தியா முதலிடம் விரைவில்..
சர்க்கரை நோயில்!


நயமாய்ச் சொன்னீர்கள் குணமதி..
பாராட்டுகள்!

மருத்துவரின் ஒப்புதல் மகிழ்வளிக்கிறது.

நன்றி நண்பரே.