PDA

View Full Version : தாயின் குரல்!

குணமதி
20-11-2009, 03:45 PM
தாயின் குரல்!

இரண்டுபிள்ளை பெற்ற மகன் -

கால் தடுக்கித் தடுமாறினான்.

'மெதுவா, மெதுவா, பார்த்து நடய்யா'

நேசம்
20-11-2009, 05:53 PM
இரண்டு பிள்ளைகளை பெற்றலும் அவன் அவனுடைய தாயிகு குழந்தை தானே.தாயின் சிறப்பை உணர்த்தும் ஏதுமே அழகே.வாழ்த்துகள்

அறிஞர்
20-11-2009, 07:45 PM
தாய்-சேய் பாசம் என்றும் மாறாதது....

இது போன்று தாயின் குரல்கள் அவனியெங்கும் ஒலிக்கிறது..

அமரன்
20-11-2009, 08:20 PM
தாயின் பெருமையே பெருமை.

ஜனகன்
20-11-2009, 09:48 PM
"தாயில் சிறந்ததொரு கோவிலும் இல்லை" தாயின் மகத்துவத்தை மூன்று வரிக்குள் அடக்கி விட்டீர்கள்.மகன் பேரனை கண்டாலும், அவனுக்கு அம்மா அம்மாதான்.

குணமதி
21-11-2009, 02:34 PM
இரண்டு பிள்ளைகளை பெற்றலும் அவன் அவனுடைய தாயிகு குழந்தை தானே.தாயின் சிறப்பை உணர்த்தும் ஏதுமே அழகே.வாழ்த்துகள்

நன்றி.

குணமதி
21-11-2009, 02:36 PM
தாய்-சேய் பாசம் என்றும் மாறாதது....

இது போன்று தாயின் குரல்கள் அவனியெங்கும் ஒலிக்கிறது..

ஆம்.

அதனால்தான்,

தாயிற்சிறந்த கோயிலுமில்லை என்றார்கள் போலும்!

நன்றி.

குணமதி
21-11-2009, 02:36 PM
தாயின் பெருமையே பெருமை.

நன்றி.

குணமதி
21-11-2009, 02:37 PM
"தாயில் சிறந்ததொரு கோவிலும் இல்லை" தாயின் மகத்துவத்தை மூன்று வரிக்குள் அடக்கி விட்டீர்கள்.மகன் பேரனை கண்டாலும், அவனுக்கு அம்மா அம்மாதான்.

நன்றி நண்பரே!

இளசு
21-11-2009, 08:52 PM
தாயின் இதயம் கேட்ட
காத(லி)கிக்காக
அதை அறுத்தெடுத்து
அவசரமாய்ப் போனான்..
இடறி விழுந்தவன் கையில்
இருந்த இதயம் சொன்னதாம் -

''பார்த்துப் போ மகனே!''

-- படித்த கதையை விஞ்சிய
நிஜப்பதிவுக்குப் பாராட்டு!

குணமதி
22-11-2009, 03:21 AM
தாயின் இதயம் கேட்ட
காத(லி)கிக்காக
அதை அறுத்தெடுத்து
அவசரமாய்ப் போனான்..
இடறி விழுந்தவன் கையில்
இருந்த இதயம் சொன்னதாம் -

''பார்த்துப் போ மகனே!''

-- படித்த கதையை விஞ்சிய
நிஜப்பதிவுக்குப் பாராட்டு!

நல்ல எடுத்துக்காட்டு.

நன்றி.