PDA

View Full Version : படத்தை எப்படி சிறியதாக்குவது...



சரண்யா
19-11-2009, 01:15 AM
அன்பு வணக்கங்கள்..
மன்றத்தில் நான் குட்டீஸ் என்னும் கதையை எழுதி வருகிறேன்...அதில் படங்கள் வரிகளில் நடுவில் இணைக்கிறேன்...அப்படி இணைக்கும் அந்த படங்களை எப்படி சிறியதாக்குவது...சொல்லுவீர்களா..
நன்றிகள்....

வியாசன்
19-11-2009, 03:54 AM
இங்கு சென்று பாருங்கள்

http://www.picresize.com/

samuthraselvam
19-11-2009, 04:50 AM
உண்மையிலே இது வசதியாக இருக்கிறது வியாசன்...

நேசம்
19-11-2009, 05:00 AM
நல்ல பயனுள்ள தளம் வியாசன்.

அன்புரசிகன்
19-11-2009, 11:15 AM
இணையம் இன்றி படங்களை சுருக்குவது பற்றி இங்கே (http://www.microsoft.com/windowsxp/using/digitalphotography/learnmore/tips/eschelman2.mspx) உள்ளது.

சரண்யா
19-11-2009, 11:19 AM
நன்றிகள்..வியாசன் மற்றும் அன்புரசிகன் அவர்களுக்கும்...
இந்த size எண் தெரியவில்லை என்றால்....

அன்புரசிகன்
20-11-2009, 12:21 AM
நன்றிகள்..வியாசன் மற்றும் அன்புரசிகன் அவர்களுக்கும்...
இந்த size எண் தெரியவில்லை என்றால்....
உங்கள் கேள்வி புரியவில்லை. படத்தின் அளவு குறைக்க வேண்டுகிறீர்களா??? அது தானே மேலே கூறப்பட்டுள்ளதே... சுட்டியில் சென்று படித்தீர்களா???

சரண்யா
22-11-2009, 09:48 AM
இல்லை இங்கேயே அப்படி படத்தின் அளவை அதன் முளையில் வைத்து குறைப்பார்களே....அது போல கேட்டேன்....size இல்லாம.... அப்படியே இழுத்து சிறிதாக்க....

நூர்
26-12-2009, 08:50 AM
நன்றிகள்..வியாசன் மற்றும் அன்புரசிகன் அவர்களுக்கும்...
இந்த size எண் தெரியவில்லை என்றால்....


நீங்க கேட்பது இதுவா!
----------------------

போட்டோவினை ஸ்டுடியோவில் அச்சடுக்கும்

சமயம் இந்த அளவில்தான் அச்சடுப்பார்கள்.

எனவே இதை தனியே குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.


STAMP SIZE:-

2 x 3 c.m.

PASS PORT SIZE

3.5 X 4.5 c.m.

2 B

5 X 7 c.m.

MAXI

4 X 6 inch.

OTHER SIZES

8 X 6

10 X 8

12 X 8

10 X 15

12 X 15

12 X 18

12 X 24

12 X 30

12 X 36

அன்புரசிகன்
26-12-2009, 09:54 AM
இல்லை இங்கேயே அப்படி படத்தின் அளவை அதன் முளையில் வைத்து குறைப்பார்களே....அது போல கேட்டேன்....size இல்லாம.... அப்படியே இழுத்து சிறிதாக்க....

இப்போது புரிகிறது...

உங்களுக்கு கண்மட்டத்திற்கு அளவை குறைக்க கேட்குறீர்கள்... அது இலகுவே... (photo shop ல்) நேரம் கிடைக்கும் போது படங்களுடன் தரமுயல்கிறேன். செய்யத்தெரியும். நேரடியாக சொல்ல தெரியவில்லை.