PDA

View Full Version : உதவி தேவை



சுடர்விழி
14-11-2009, 12:08 PM
தமிழில் பெயர் (login-id) மாற்ற என்ன செய்ய வேண்டும்???? உதவுங்கள்....

சரண்யா
14-11-2009, 12:16 PM
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=17215&page=5

இதில் தெரிவித்தால் மாற்றிவிடுவார்கள்...என்று எண்ணுகிறேன்...chudarvizhi அவர்களே...
முயன்று பாருங்கள்...

அமரன்
14-11-2009, 10:52 PM
உதவிய சரண்யாவுக்கு நன்றி.

உங்கள் பெயரை எப்படி மாற்ற வேண்டும் என அங்கே சொல்லுங்கள் சுடர்விழி.

இந்தத் திரியைப் பூட்டுகின்றேன்.