PDA

View Full Version : அவளுக்கு எழுதிய காதல் கடிதம்....



Ravee
13-11-2009, 02:12 PM
அவளுக்கு எழுதிய காதல் கடிதம்....

ஆசை ஆசையாக அவளுக்கு

எழுதிய காதல் கடிதம்

வாசனைக்காக சென்ட் அடித்து

வாழ்த்து மடல் ஒன்றுடன் இணைத்து

அஞ்சல் வழி அனுப்பிவைத்தேன்

ஆண்டு இருபத்து ஐந்து போனது

*
*
*
*
*
*
*

இன்று காலை வந்தாள்

இரண்டு பேரக் குழந்தைகளுடன்

தப்பு பண்ணிடிங்களே கடிதத்தை

கொரியர்ல போட்டு இருக்கலாமே

தபால் நேத்துதான் கிடைச்சது என்றாள்.

:aetsch013: :lachen001: :aetsch013: :lachen001: :aetsch013:





http://static.flickr.com/2112/2169649591_f03e6240ef.jpg

குணமதி
13-11-2009, 03:14 PM
அருமை.

நம் அஞ்சல் துறைக்குப் பல பெருமைகளும் உண்டு.

வியாசன்
13-11-2009, 04:59 PM
ரவி நல்லவேளை உங்கள் காதல் கடிதம் கிடைக்காததால் அந்தப்பெண் மகிழ்ச்சியாக இருக்கின்றார்.

ஜனகன்
13-11-2009, 08:57 PM
ரவி பொக்கிஷம் படம் பார்த்திர்களா?
உங்கள் கதையும் கிட்டத்தட்ட அப்படியேதான். நல்ல கவிதை வரிகள் வாழ்த்துக்கள்.

பா.ராஜேஷ்
14-11-2009, 02:36 PM
கிண்டல் கவிதையா... வேதனை கவிதையா.... இது எந்த விதம்!!??

Ravee
18-11-2009, 09:06 PM
ஜனகன் அண்ணா கதை கேள்வி பட்டேன் , இது ஒரு பத்திரிக்கை செய்தியை வைத்து மனதில் தோன்றிய கவிதை .
ராஜேஷ் இது கிண்டலுடன் கலந்த வேதனை கவிதை
குணவதி அக்கா வியாசனின் கிண்டலை கவனித்தீரா !!!

கீதம்
01-09-2011, 10:50 AM
நல்ல அனுபவம்தான். :)

Ravee
01-09-2011, 11:47 AM
நல்ல அனுபவம்தான். :)


ம்ம் கடிதம் கொடுக்காம அட்வைஸ் கொடுத்து நிறைய பேரை வழி அனுப்பிவச்சேன் ... இப்போ தப்போன்னு தோணுது .... :traurig001:

பிரேம்
14-09-2011, 11:05 AM
அருமை..அருமை..குபீர் என சிரிக்க வச்சுட்டீங்க...:lachen001:

Ravee
14-09-2011, 02:02 PM
அருமை..அருமை..குபீர் என சிரிக்க வச்சுட்டீங்க...:lachen001:


ம்ம் நமக்கு சிரிப்பா இருக்கு .... பாவம் அவங்க நிலமைய நெனச்சு பாருங்க ... :(

Nivas.T
14-09-2011, 02:26 PM
காலத்தை வென்ற காதல் என்பார்களே அது இதுதானோ?:aetsch013::aetsch013:

seguwera
14-09-2011, 02:50 PM
ம்ம் கடிதம் கொடுக்காம அட்வைஸ் கொடுத்து நிறைய பேரை வழி அனுப்பிவச்சேன் ... இப்போ தப்போன்னு தோணுது ....


போனா போகுது ரவீந்திரன் ஆனா இப்ப கண்டிப்பா அவர்கள் நல்லா இருப்பாங்க :lachen001::lachen001::lachen001::D:mini023:

Ravee
14-09-2011, 02:52 PM
ம்ம் கடிதம் கொடுக்காம அட்வைஸ் கொடுத்து நிறைய பேரை வழி அனுப்பிவச்சேன் ... இப்போ தப்போன்னு தோணுது ....

போனா போகுது ரவீந்திரன் ஆனா இப்ப கண்டிப்பா அவர்கள் நல்லா இருப்பாங்க :lachen001::lachen001::lachen001::D:mini023:


:violent-smiley-010::sport-smiley-002::sport-smiley-008:

seguwera
14-09-2011, 03:22 PM
:smilie_flags_kl::icon_36::080402cool_prv::080402cool_prv::080402cool_prv:

கருணை
14-09-2011, 09:24 PM
ம்ம் கடிதம் கொடுக்காம அட்வைஸ் கொடுத்து நிறைய பேரை வழி அனுப்பிவச்சேன் ... இப்போ தப்போன்னு தோணுது .... :traurig001:


ஆஹா எப்ப இதெல்லாம் நடந்துச்சு எனக்கு தெரியாம , வீட்டுக்கு வந்து பார்க்க வேண்டியவங்களை பார்த்தா சரியா போகும் . :lachen001: .. ஹி ஹி

கருணை
09-10-2011, 02:45 AM
அவளுக்கு எழுதிய காதல் கடிதம்....

ஆசை ஆசையாக அவளுக்கு

எழுதிய காதல் கடிதம்

வாசனைக்காக சென்ட் அடித்து

வாழ்த்து மடல் ஒன்றுடன் இணைத்து

அஞ்சல் வழி அனுப்பிவைத்தேன்

ஆண்டு இருபத்து ஐந்து போனது

*
*
*
*
*
*
*

இன்று காலை வந்தாள்

இரண்டு பேரக் குழந்தைகளுடன்

தப்பு பண்ணிடிங்களே கடிதத்தை

கொரியர்ல போட்டு இருக்கலாமே

தபால் நேத்துதான் கிடைச்சது என்றாள்.

:aetsch013: :lachen001: :aetsch013: :lachen001: :aetsch013:





http://static.flickr.com/2112/2169649591_f03e6240ef.jpg
அதுக்காக தான் e-mail,internet கண்டுபிடிச்சாங்களோ???

jaffer
09-10-2011, 03:50 AM
செமையான நக்கல், தபால் துறைக்கு சவுக்கடி இருந்தாலும் கவிதை பிடிச்சிருக்கு

vseenu
09-10-2011, 07:48 AM
இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு அந்த அவளுக்கு கடித்ம் எழுதியவனின் நினைவு வந்ததே மகிழ்ச்சி.அருமையான கற்பனை

sarcharan
10-10-2011, 06:41 AM
ஆடி அசைஞ்சு அமாவாசைக்கு வருவது என்பது இதுதானா?

vseenu
10-10-2011, 08:39 AM
சற்சரன் பின்னோட்டம் சிரிப்பை வரவழைத்தது