PDA

View Full Version : Obama wins nobel prize



thomaswos
27-10-2009, 11:27 PM
Obama wins nobel peace prize. Why?
Hard to believe that a U.S. President can win a peace prize while engaged in two wars.
Can some one please inform me as to why Obama has gotten a Nobel Peace Prize when he has yet to do what he has gotten the prize for?

தூயவன்
28-10-2009, 03:15 AM
என்னது தமிழ்மன்றத்தில் ஆங்கில (அன்னிய) பதிப்பா...

aren
28-10-2009, 03:17 AM
இவர் உண்மையான உறுப்பினரா? கவனிக்கவும்.

பதிவை குப்பைக்கு அனுப்பவும்.

praveen
28-10-2009, 04:09 AM
வியாசன் கவனத்திற்கு:

உங்களுக்கு அனுமதி கொடுக்க தாமதம் ஏற்பட்டது என்று திரி துவக்கினீர்களே, உடனுக்குடன் அனுமதி கொடுத்தால் இந்தமாதிரி தமிழ் தெரியாதவர்களும் உள் நுழைந்து ஆறிப்போன இருவரி செய்தியை ஆங்கிலத்தில் கொடுக்கிறார்கள் பாருங்கள்.

திரி ஆரம்பித்தவர் தமிழர் இல்லை என்று தெரிகிறது.

விகடன்
28-10-2009, 05:25 AM
தற்காலிகமாக பூட்டப்படுகிறது.