PDA

View Full Version : ஜே.கிருஷ்ணமூர்த்தி



rajeshkrv
26-10-2009, 03:26 PM
ஜே.கிருஷ்ணமூர்த்தி ஒரு ஞானி என்றே சொல்லாம்
அவரைப்பற்றிய தகவல் இதோ


http://en.wikipedia.org/wiki/Jiddu_Krishnamurti

அவர் கூறுவது ஒவ்வொன்றும் நம்மை சிந்திக்க வைக்கும். முதலில் எனக்கு என்னடா இது எல்லவற்றையும் கேள்வி கேட்க சொல்கிறாரே என்று தோன்றியது ஆனால் அது எவ்வளவு அவசியம் அதே சமயம் அது தான் உண்மை என்பது விளங்க ஆரம்பித்தது.

இதோ குழந்தைகளுடன் அவரது உரையாடல் ... குழந்தைகளுக்கு மட்டுமல்ல நமக்கும் தான்

http://www.youtube.com/watch?v=oSqzkGyxpmc


http://www.youtube.com/watch?v=W9g0J0IdkIQ


http://www.youtube.com/watch?v=2ZU9IyDYzdg


http://www.youtube.com/watch?v=d4ADeEd-CZc


http://www.youtube.com/watch?v=jyv7Ye2F5aQ

அறிஞர்
26-10-2009, 03:31 PM
சிறியவர்களோடு உறாடும் பல விசயங்கள் நமக்கு பயனுள்ளதாக உள்ளது.. ஆனால் அங்கிருக்கிற சிறுவர்கள் அதை தெளிவாக புரிந்துக்கொள்வார்களாக எனத் தெரியவில்லை...

அனைத்து கிளிப்புகளையு நேரம் கிடைக்கும்பொழுது பார்க்கிறேன்.