PDA

View Full Version : உயர்கணித பாடங்கள் தேவையா?



வியாசன்
26-10-2009, 12:40 PM
என்னிடம் உயர்கல்விக்கான கணித பாடங்கள் மின்னூல்களாக உள்ளது. கிட்டதட்ட 4 GB அளவில் உள்ளது. பலருக்கு உதவுவதாக இருந்தால் தரவவேற்றம் செய்து கொடுக்கின்றேன். தேவைப்படுபவர்கள் பின்னூட்டல் மூலம் தெரிவித்துக்கொள்ளுங்கள். ஒருவர் இரண்டுபேர்களுக்காக தரவேற்றம் செய்யமுடியாது. பலருக்கு உபயோகமாக இருந்தால் மட்டும் தரவேற்றம் செய்து தருவேன்

சில கோப்புக்கள் பார்வைக்காக (http://isaitoday.com/Tamil/Mathematics.rar)

பிரம்மத்ராஜா
26-10-2009, 12:49 PM
எந்த துறைகளை சார்ந்தது என்றும் மற்றும் எந்த பாடப்பிரிவுகள் என்றும் கூறுங்களேன்

வியாசன்
26-10-2009, 01:00 PM
எந்த துறைகளை சார்ந்தது என்றும் மற்றும் எந்த பாடப்பிரிவுகள் என்றும் கூறுங்களேன்

எனக்கு கணிதம் பற்றி தெரியாது சில கோப்புக்கள் இணைத்துள்ளேன் பாருங்கள். அல்ஜீப்ரா ChaosBook , Elementary & Analytic Number Theory.pdf , Mathematics - Concrete Mathematic, Graham, Knuth ,Patashnik.pdf , Maple - Engineering Mathematics , இவை சில உதாரணங்கள் நூற்றுக்கணக்கான கோப்புகளாக இருப்பதால் முழுமையா கூறமுடியவில்லை

aren
31-10-2009, 08:40 AM
Advanced Function and Calculus

இவையிரண்டிலும் ஏதாவது இருந்தால் கொடுங்கள்.

leem762
08-09-2010, 05:25 PM
Permutation, Function போன்ற தலைப்புக்கள் இருந்தால் தாருங்கள்