PDA

View Full Version : நடிகர் பார்த்திபன்



umakarthick
13-10-2009, 01:58 PM
http://adikkadi.blogspot.com/

சமீபத்தில் படித்த ஒரு மேட்டர்:

நடிகர் பார்த்திபன் ஐ பேட்டி கண்ட நிருபர் 'எப்படிங்க இப்படி வித்தியாசமாய் பேச கத்துக்கிட்டீங்க,இது எப்போ ஆரம்பிச்சது என கேட்க '


பார்த்திபன் சொல்லியிருக்கிறார்

அவரு ஒரு முறை வகுப்பில் உட்கார்ந்து மாம்பலம் சாப்பிட்டுக்கொண்டிருந்திருக்கிறார்
அதுவும் கண்டிப்பான வாத்தியார் வகுப்பில்
ஆசிரியர் அன்று என்ற சொல்லை எப்படி பயன்படுத்தனும் என்று சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்திருக்கிறார்..இவரு மாம்பலம் சாப்பிடுவதை பார்த்து விட்டு கடுப்பான ஆசிரியர் 'டேய் பார்த்தி மாம்பலம் எப்படி இருக்கு என்றிருக்கிறார் கையும் களவுமாக பிடித்து neithar காய் nor பழம் அதுக்கு பார்த்திபன் என்றிருக்கிறார்..ஆசிரியர் உட்பட எல்லாரும் சிரித்து விட்டனராம்

aren
13-10-2009, 02:29 PM
நல்ல சுவையான நிகழ்ச்சி. ஆனால் இவரும் வடிவேலுவும் அடிக்கும் லூட்டியை எங்கிருந்து கற்றுக்கொண்டு வந்தாரோ தெரியவில்லை.

தூயவன்
13-10-2009, 02:38 PM
இச்சா கடைசியில் அந்த மாம்பலம் என்ன ஆச்சு ?

மன்மதன்
14-10-2009, 04:12 AM
இச்சா கடைசியில் அந்த மாம்பலம் என்ன ஆச்சு ?


அது அப்படியே டி.நகரில்தான் இருக்கு...:D

aren
14-10-2009, 04:36 AM
அது அப்படியே டி.நகரில்தான் இருக்கு...:D

தி.நகர்தான் மாம்பலத்தில் இருக்குதுன்னு நினைக்கிறேன்.

அருள்
14-10-2009, 05:10 AM
அருமை

ஜனகன்
14-10-2009, 06:28 AM
:mini023:

கடுப்பான ஆசிரியர் '
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் ,கடுப்பு என்றால் என்ன?

சிவா.ஜி
14-10-2009, 11:30 AM
பார்த்திபன் பெரிய ஆள்தான். 'மாம்பலத்தை'யே சாப்ட்டிருக்காரே....நல்லவேளை வடபழனியை விட்டுவைத்தார்....!!!

பகிர்வுக்கு நன்றி கார்த்திக்.

தாமரை
14-10-2009, 11:59 AM
:mini023:

கடுப்பான ஆசிரியர் '
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் ,கடுப்பு என்றால் என்ன?

மிகக் கடுமையாக உவர்ப்புச் சுவை தெரிவதற்கு கடுப்பு என்று பேராம்.

ஜனகன்
14-10-2009, 01:07 PM
மிகக் கடுமையாக உவர்ப்புச் சுவை தெரிவதற்கு கடுப்பு என்று பேராம்.

அதற்கும் இந்த கதைக்கும் என்ன தொடசல் :icon_p:

அறிஞர்
14-10-2009, 02:01 PM
இது போன்ற பேச்சுகள் வாழ்வில் கலந்துவிட்டால்... அனைவரும் சிரிக்க ஏதுவாக இருக்கும்.

umakarthick
14-10-2009, 03:32 PM
எல்லாரும் விரும்பி ரசித்ததற்கு நன்றி :)