PDA

View Full Version : துணுக்குகள்



குணமதி
11-10-2009, 05:15 PM
பெரியமனிதன்

குள்ளமனம்

பேராசை.



வேலைக்கு வரும்போது காலம் தாழ்த்தல்

முடியும் நேரத்தில் முதலில் போக முனைப்பு

கரவுமனம்.



குழந்தை கிறுக்கிய குறுக்கு மறுக்கான கோடுகள் போல்

காலை நேரத்தில்

பறவை ஒலி.

கீதம்
11-10-2009, 09:16 PM
பறவை ஒலிக்கு மிகப்பொருத்தமான உவமை. தொடர்ந்து எழுத வாழ்த்து. அன்புடன் கீதம்.

aren
12-10-2009, 02:01 AM
நல்லாயிருக்கு நண்பரே. இன்னும் எழுதுங்கள்.

சரண்யா
12-10-2009, 12:45 PM
நன்று.....
தொடருங்கள்....

அமரன்
17-10-2009, 08:25 AM
நல்லதைப் பற்றிச் சொல்லிட்டு
நடுவில் ஏனுங்க இப்படி.....?

இதே போல் அருமையாக
விடாமல் எழுதுங்க.

வியாசன்
17-10-2009, 08:33 AM
தொடர்ந்து எழுதுங்கள் நன்றாக சிந்தித்துகொள்கின்றீர்கள்

குணமதி
18-10-2009, 05:13 AM
ஆறு நண்பர்க்கும் நன்றி.