PDA

View Full Version : சொல்லித்தாருங்கள் தெரியாதவர்களுக்கு



வியாசன்
03-10-2009, 08:12 PM
தமிழ்மன்ற தெரிந்தவர்களே உங்களில் பலர் Video Editing ல் வல்லவர்களாக இருக்ககூடும். யாராவது Adobepremier , Affter Effects ,Avid Liquide Edition போன்றவற்றில் எப்படி செய்வது என்று சொல்லிக்கொடுத்தால் பலருக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகின்றேன். இப்போதெல்லாம் சிறிய நிகழ்வுகளை படமாக்கி தாங்களே செய்து கொள்கின்றார்கள். யாரவது முன்வருவீர்களா? Desktop Recorder மூலம் Recording செய்து இமேஜ் படங்களையும் உருவாக்கி தமிழில் விளக்கம் கொடுத்து இணைத்தால் பலருக்கு பிரயோசனமாக இருக்கும். இதோ போல் வேறு சாப்ட்வேர்களையும் எப்படி செய்வது என்று விளக்கம் கொடுக்க முயலலாமே?

aren
04-10-2009, 12:45 AM
நம் மன்றத்தில் லாவண்யா போன்றவர்கள் இதைப் பற்றி எழுதினார்கள் என்று நினைக்கிறேன். பழைய பதிவுகளை கொஞ்சம் புரட்டிப்பாருங்கள், உங்களுக்குத் தேவையானவை கிடைக்கும் என்றே நினைக்கிறேன்.

வியாசன்
04-10-2009, 05:45 AM
நம் மன்றத்தில் லாவண்யா போன்றவர்கள் இதைப் பற்றி எழுதினார்கள் என்று நினைக்கிறேன். பழைய பதிவுகளை கொஞ்சம் புரட்டிப்பாருங்கள், உங்களுக்குத் தேவையானவை கிடைக்கும் என்றே நினைக்கிறேன்.

முழுமையாக பார்த்துவிட்டுதான் இதை ஆரம்பித்தேன். ஒருவரும் இவைபற்றி எழுதவில்லை நண்பரே

ஓவியன்
04-10-2009, 06:09 AM
பழைய திரிகளைத் தேடுகிறேன் வியாசன், கிடைத்திட்டால் அந்த திரியுடன் இதனை இணைக்கலாம்,,,,,