PDA

View Full Version : காந்தியம் வாழ்கிறது....!!!!



lenram80
02-10-2009, 12:52 PM
காந்தியைப் பற்றி நாம் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து கொண்டிருக்கும் போது, உலகமே அவரைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பது வருத்ததிலும் மகிழ்ச்சியான செய்தி.

நான் நிறைய இடங்களில் மேலை நாடுகளின் தலைவர்கள், எழுத்தாளர்கள் காந்தியை குறிப்பிட்டுக் காட்டுவதைப் பார்த்திருக்கிறேன்.


"இறந்த அல்லது உயிருடன் உள்ள எவருடன் தாங்கள் உணவருந்த விரும்புகிறீர்கள்?" என்ற பள்ளிக் குழந்தையின் கேள்விக்கு, அதிபர் ஒபாமாவின் பதில் - காந்தி!!!!

http://timesofindia.indiatimes.com/news/world/us/Obama-says-he-would-like-to-have-dinner-with-Mahatma-Gandhi/articleshow/4988799.cms

பா.ராஜேஷ்
02-10-2009, 05:28 PM
காந்தியத்தை பின்பற்றுபவர்கள் குறைந்து போய் விட்டனரா என்ன? யாருமே காந்தி ஜெயந்தி வாழ்த்து சொன்னதாக தெரிய வில்லையே!?

அறிஞர்
06-10-2009, 02:03 PM
ஓபாமாவின் அலுவலத்தில் காந்தியின் படம் உண்டு...

அவரது செயல்கள் காந்தியத்தை பிரதிபலித்தால் நன்றாக இருக்கும்.