PDA

View Full Version : அவதார் (Avatar) தெரியவில்லை.



வியாசன்
02-10-2009, 11:55 AM
வணக்கம் நிர்வாகத்தினரே என்னுடைய Avatar என்னுடைய Profile பகுதியில் தோன்றுகின்றது. ஆனால் மற்றைய இடத்தில் தெரியவில்லை. என்ன காரணம்

ஓவியன்
02-10-2009, 02:00 PM
வியாசன், உங்களுடைய User Control Panel இல் Your Profile பகுதியில் Profile Picture இல் பதிவேற்றப்படும் படம் அவதார் கிடையாது, Settings & Options சென்று Edit Avatar இல் உங்களது அவதாரைப் பதிவேற்றிப் பாருங்கள்...

வெற்றி
02-10-2009, 02:08 PM
அகத்தியன், உங்களுடைய User Control Panel இல் Your Profile பகுதியில் Profile Picture இல் பதிவேற்றப்படும் படம் அவதார் கிடையாது, Settings & Options சென்று Edit Avatar இல் உங்களது அவதாரைப் பதிவேற்றிப் பாருங்கள்...

அதே ..அதே உங்கள் கண்ணில் தெரிவது அவதார் இல்லை...
தமிழ் மன்றம்.காம் > User Control Panel
Edit Avatar..இங்கே போய் அதன் பின் Option 2 - Upload Image From Your Computer க்கு சென்று உங்கள் கம்ப்யூட்டலரில் இருக்கும் உங்களுக்கு பிடித்த அவதாரை வையுங்கள் .....தெரியும்...

வியாசன்
02-10-2009, 04:51 PM
நன்றி ஓவியன் மொக்கசாமி

ஓவியன்
02-10-2009, 04:59 PM
ஆஹா அவதார் அழகாக ஒளிர்கிறதே - சந்தோசம் வியாசன்..!! :)

வியாசன்
02-10-2009, 05:10 PM
ஆஹா அவதார் அழகாக ஒளிர்கிறதே - சந்தோசம் வியாசன்..!! :)

இனியவர்கள் உதவிக்கு இருந்தால் ஒளிவீசுவது ஒன்றும் ஆச்சரியமல்ல. :080402cool_prv:

எந்திரன்
12-07-2010, 12:08 PM
வணக்கம் நிர்வாகத்தினரே என்னுடைய Avatar என்னுடைய Profile பகுதியில் தோன்றுகின்றது. ஆனால் மற்றைய இடத்தில் தெரியவில்லை. என்ன காரணம்

புதிதான இணைந்த எனக்கும் இதே பிரச்சனை ஏற்பட்டது. உடனடியாக அதை கேட்டு தனி திரி துவங்காமல் பொறுமையாக தேடியதன் விளைவாக இங்கே வந்தேன். உரிய பதிலும் கிடைத்தது. தலைவர் படமும் தெரிகிறது. நண்பர்களுக்கு நன்றி. பிரண்ட் ரிக்வஸ்ட் அனுப்பியுள்ளேன், என்னையும் நண்பனாக ஏற்றுக் கொள்ளுங்கள்