PDA

View Full Version : தமிழ் எழுத்துருவாக்கி



வியாசன்
27-09-2009, 07:19 AM
நண்பர்களே இதைப்பயன்படுத்தி நீங்கள் பாமுனி முறையிலும் தமிங்கிலீஸ் முறையிலும் தமிழில் எழுத முடியும். ஆனால் ஒரு குறை பாடு இணைய தொடர்பு வேண்டும்

தரவிறக்கம் செய்ய (Http://isaitoday.com/Tamil/Isaitoday.Com Tamil Wrighter.html)

அமரன்
29-09-2009, 08:19 AM
மிகவும் பயனுள்ள செயலி வியாசன்.
முயற்சிக்குப் பாராட்டு. வெற்றிக்கு வாழ்த்து.

(கொப்பி கொமான்ட் வேலை செய்யுதில்லையே)

வியாசன்
29-09-2009, 11:31 AM
மிகவும் பயனுள்ள செயலி வியாசன்.
முயற்சிக்குப் பாராட்டு. வெற்றிக்கு வாழ்த்து.

(கொப்பி கொமான்ட் வேலை செய்யுதில்லையே)

அதை சரிசெய்ய முயன்றுகொண்டிருக்கின்றேன். முயற்சி திருவினையாக்கும்.