PDA

View Full Version : எந்திரன் படம் வெளிவராத கிளைமேக்ஸ் காட்சி!!!



ramesh04
25-09-2009, 09:56 AM
எந்திரன் படம் வெளிவராத கிளைமேக்ஸ் காட்சி!!!
வில்லன்களை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பைக்கில் விரட்டிச் செல்கிறார்.

.

.

.

.

.

.

.
வில்லன்களும் விடுவதாக இல்லை; காற்றாய்ப் பறக்கிறார்கள்.

.

.

.

.

.

.

.

.

.

சூப்பர் ஸ்டாரின் பைக்கில் பெட்ரோல் குறைந்து கொண்டே வருகிறது....

.

.

.

.

.

.

.

.

.
பயங்கர ஷேசிங்....

.

.

.

.

.

.

.

.
வில்லன்களைப் பிடிக்க முடியவில்லை....

.

.

.

.

.

.

.

.

.
சூப்பர் ஸ்டார் மனம் தளரவில்லை...பைக்கில் பெட்ரோலும் தீர்ந்து விட்டது!

.

.

.

.

.

.

.அதனாலென்ன? http://tamiljokes4u.blogspot.com/2009/09/blog-post_6083.html இங்க பாருங்க!

.

.

.

.

.

.

நேசம்
25-09-2009, 11:21 AM
சங்கர் பார்த்திருக்க மாட்டார்.பார்த்து இருந்தால் இதை பயன் படுத்தி இருப்பார்.பகிர்தலுக்கு நன்றி

மஞ்சுபாஷிணி
25-09-2009, 11:38 AM
சிரிப்பு தாங்கமுடியவில்லை பார்த்துவிட்டு ஹா ஹா.... நன்றி ரமேஷ்...

மன்மதன்
25-09-2009, 01:39 PM
பழசை நல்லா கோத்து விட்டிருக்காங்க.. சபாஷ்...

மதுரை மைந்தன்
25-09-2009, 09:31 PM
ஹா ஹா ஹா நல்ல சிரிப்பு. பகிர்வுக்கு நன்றி ரமேஷ்

அமரன்
25-09-2009, 09:41 PM
அன்பரே!

உங்கள் தளத்தை விளம்பரப்படுத்த விரும்பினால் இணையத் தகவல்கள், சுட்டிகள். (http://tamilmantram.com/vb/forumdisplay.php?f=80) பகுதியில் தளத்தின் சிறப்புடன் நிர்வாகத்தின் அனுமதியுடன் அறிமுகப்படுத்துங்கள். என்ன நடந்தது என்பதை இங்கே தெரிவிக்காததால் திரியைத் தணிக்கை செய்து தற்காலிகமாகப் பூட்டுகிறேன். நடந்தது என்ன என்பதை எனக்குத் தனிமடலில் சொல்லுங்கள். திரி எரிய ஆவன செய்கிறோம்.

நன்றி.