PDA

View Full Version : கிரிகெட் தரவரிசை : முதலிடம்



நேசம்
24-09-2009, 09:47 AM
கிரிகெட் தரவரிசைய்ல் உள்ள நாடுகளின் பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டுள்ளது
கடந்த பத்து நாட்களுக்கு முன்பு ஒரு நாள் முதல்வன் மாதிரி இந்தியா ஒரு நாள் மட்டும் தரவரிசையில் முதலிடத்தில் வந்தது.அதற்கு அடுத்த நாளே முண்ராமிடத்துக்கு வந்தது.
இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபியில் தென்னாப்பிரிக்கா இலங்கையிடம் தோற்றதன் முலம் இந்தியா மிண்டும் முதலிடத்துக்கு வந்துள்ளது.

தரவரிசையில் இந்தியா 126 புள்ளிகள் பெற்று முதல் இடத்திலும், ஆஸ்திரேலியா 125 புள்ளிகல் பெற்று இரண்டாவது இடத்திலும், தென்னாப்பிரிக்கா 124 புள்ளிகள் பெற்று முன்றாமிடத்தில் உள்ளது.
செய்தி : தினமனி

ஜாக்
24-09-2009, 06:00 PM
எல்லோரும் வெற்றி பெற்றால் முதலிடம் வருவார்கள் இங்க வித்தியாசமா இருக்கே

அறிஞர்
24-09-2009, 06:11 PM
இது எத்தனை நாளைக்கு என்று பார்ப்போம்...

பலமிக்க பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவுடன் போட்டிகள் உள்ளது... அதில் வென்றால் இடத்தை தக்க வைத்துக் கொள்ளலாம்.

ஜாக்
24-09-2009, 06:15 PM
இன்னைக்கு தென் ஆப்ரிக்க நியூசிலாந்தை வீழ்த்துவிட்டது அகையால் விரைவில் மாற்றம் வரலாம்

நான் தொடர்ந்து ஜெயித்து கொண்டு இருந்தால் மட்டுமே இடத்தை நிரந்தரமாக தக்க வைத்து கொள்ள முடியும் கொஞ்சம்:) பேராசை படுகிறேனோ:D