PDA

View Full Version : iCash Credits.அப்படின்னா என்ன?



நூர்
22-09-2009, 10:23 AM
நடத்துனர் அவர்களுக்கு.

நம் மன்றத்தின் முகப்பில் iCash Credits. என்று இருக்கிறது .அப்படின்ன என்னங்க, கொஞ்சம் சொல்லுங்களேன். நன்றி.

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/Untitled-2psd-3.jpg

நேசம்
22-09-2009, 10:42 AM
இங்கு (http://tamilmantram.com/vb/showthread.php?t=11541) செல்லுங்கள் நன்பரே.முழு விவரமும் கிடைக்கும்

நூர்
22-09-2009, 05:49 PM
பதிலுக்கு மிக்க நன்றி.