PDA

View Full Version : ஷேவாக் ராஜினாமா....



நேசம்
22-09-2009, 06:12 AM
தோபட்டை காயத்து அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஷேவாக், ஐந்து மாதங்களுக்கு பிறகு முதன் முதலாக சண்டிகரில் நடைபெற்ர கார்ப்ரேட் தொடரில் விளையாடினார்.

http://thatstamil.oneindia.in/img/2009/09/21-sehwag200.jpg

இந்நிலையில் பேட்டிங் கூடுதல் கவன் செலுத்தும் நோக்கில் தனது டெல்லி டேர் டெவில்ஸ் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார்.
அதை தொடர்ந்து காம்பிர் கேப்டனாகவும், தமிழக வீரர் தினேச் கார்த்திக். துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து ஷேவாக் கூறியதாவது : என்னுடைய வேண்டுகோளை ஏற்று பொறுப்பில் இருந்து விடுவித்த அணி நிர்வாகத்துக்கு நண்றியை தெரிவித்து கொள்கிறென்.மேலும் புதிய கேப்டனுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.
செய்தி : தினமலர்

aren
22-09-2009, 06:38 AM
இது நல்லதுதான். இதனால் ஷேவாக் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தன்னுடைய ஆட்டத்தில் மட்டும் கவனம் செலுத்தலாம். அவர் சிறப்பாக ஆட என் வாழ்த்துக்கள்.

இந்த ஆண்டு நடக்கும் ஐபிஎல் தொடரில் கல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி பெறுவார்கள் என்றே நம்புகிறேன். அதே போல் டெல்லி குழு கடைசி சுற்றுக்குத் தகுதிபெறும் என்றே நம்புகிறேன்.

நேசம்
22-09-2009, 06:55 AM
இனி பேட்டிங்கில் ஜொலிப்பார் என்று நம்புவோம் அண்ணா.கடைசியாக நடைப்பெற்ற போட்டியில் கூட காம்பிர் சிறப்பாக அணீயை வழிநடத்தினார்.