PDA

View Full Version : யாரை விட்டது இந்த காதல்.



discreteplague
06-04-2003, 03:05 AM
யாரை விட்டது இந்த காதல்
மன்னுக்கு மனிதன்மிது காதல்
மனிதனுக்கு மனசுமேல் காதல்
காதல் மேல் காதல்

உயிர் இருக்கும் வரை காதல்
உயிர் பிறந்த பிறகும்...
என் இந்த காதல்...
என்ன வேண்டும் அதற்கு..?

யாருக்கு வேண்டும் இந்த காதல்?
ஆயிரம் சொல்லட்டும் இந்த உலகம்
உனக்காக எனக்கு வேண்டும் இந்த காதல்......


விஷ்ணு

இளசு
06-04-2003, 03:19 PM
காதல் நோயின் வெளிப்பாடு, சந்தேகமே இல்லை.
நோய் முற்றி ஆயுள் வரை பீ(நீ)டிக்க ஆசிகள் நண்பனே!

Narathar
07-04-2003, 05:20 AM
காதல் காதல் காதல்
காதல் இன்றேல் சாதல்.......
உம் வரியில் தெரிகிறது உமக்கிறுக்கும் காதல் வலி!!!

உமாமீனா
15-02-2011, 05:02 AM
இந்த காதல் எத்தனை விசித்திரமானது...

என்னையும் அழ வைத்து விட்டதே