PDA

View Full Version : இதுவரை தெரியாத உலகம்!



தாமரை
08-09-2009, 05:50 PM
http://static.guim.co.uk/sys-images/Guardian/Pix/maps_and_graphs/2009/09/06/Volcano.gif


இந்தோனோசியாவின் பப்புவா நியூ கினியா பகுதியில் போசவி எரிமலையின் வாய்... 4 கிலோ மீட்டர் நீளமும் 1 கிலோ மீட்டர் ஆழமும் உள்ள மழைக்காடுகள் நிறைந்த பிரதேசம்

http://static.guim.co.uk/sys-images/Guardian/Pix/pictures/2009/9/6/1252253478299/Extinct-volcano-crater-Mo-013.jpg

இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முன் இந்த எரிமலை பொங்கி இருக்கிறது. இப்பொழுது இது ஒரு அணைந்த மலை..

இங்கு அழகான நீர் வீழ்ச்சியும் உண்டு மெகானி குகைகளில் இருந்து நீர் பாய்ந்து வருவதைக் படத்தில் காணலாம்

http://static.guim.co.uk/sys-images/Guardian/Pix/pictures/2009/9/6/1252253479043/Opening-to-Mageni-cave-Ne-014.jpg

இதன் வாய்ப்பகுதியில் விஞ்ஞானிகளின் அணி பல அதிசய உயிரினங்களை இப்பொழுது கணடறிந்திருக்கிறது.
16 வகையான புதிய தவளை வகைகள், மூன்று வகையான புதிய மீன் வகைகள் (மஞ்சு அக்கா, இதுக்கும் பிரியாணி பக்குவம் சீக்கிரமே கண்டு பிடிச்சிடுவோம், கவலைப் படாதீங்க), வௌவால், கிளி, புறா, புழுக்கள் இப்படி இதுவரை அறிந்திராத 40 வகை உயிரினங்களை விஞ்ஞானிகள் இங்கே கண்டு பிடித்திருக்கிறார்கள் அவற்றில் சில கீழே படங்களாக


பழப் புறா

http://static.guim.co.uk/sys-images/Guardian/Pix/pictures/2009/9/6/1252253470894/A-Beautiful--Fruit-Dove-004.jpg

காளை முக குள்ளக் கிளி

http://static.guim.co.uk/sys-images/Guardian/Pix/pictures/2009/9/6/1252253475637/Buff-Faced-Pygmy-Parrot-010.jpg

கம்பளிப் புழு

http://static.guim.co.uk/sys-images/Guardian/Pix/pictures/2009/9/6/1252253474944/A-hairy-caterpillar-found-009.jpg

போஸாவி உரோம எலி - உலகிலேயே மிகப் பெரிய எலி

http://static.guim.co.uk/sys-images/Guardian/Pix/pictures/2009/9/6/1252253468205/Bosavi-Woolly-Rat-001.jpg

பச்சோந்திச் சிலந்தி

http://static.guim.co.uk/sys-images/Guardian/Pix/pictures/2009/9/6/1252253471695/A-jungle-spider-camouflag-005.jpg

பொன் வண்டோட தங்கச்சி வண்டு..

http://static.guim.co.uk/sys-images/Guardian/Pix/pictures/2009/9/6/1252253472747/An-iridescent-Beetle-foun-006.jpg

குழாய் மூக்கு வௌவால்

http://static.guim.co.uk/sys-images/Guardian/Pix/pictures/2009/9/6/1252253479836/Common-Tube-nosed-Bat-Nyc-015.jpg

அரிய தவளை வகை - லிடோரியா சௌரோனி

http://static.guim.co.uk/sys-images/Guardian/Pix/pictures/2009/9/6/1252253476381/Litoria-sauroni-011.jpg

கஸ்கஸ் விலங்கினம் - பாலூட்டி

http://static.guim.co.uk/sys-images/Guardian/Pix/pictures/2009/9/6/1252253470161/The-Bosavi-Silky-Cuscus-003.jpg

ராஜ பறவை (கிங பேர்ட்)

http://static.guim.co.uk/sys-images/Guardian/Pix/pictures/2009/9/6/1252253473483/The-King-Bird-of-Paradise-007.jpg

ராஜ பறவை (King Bird) யின் வால் பகுதி.. எதுக்கு பயன்படுதுன்னு மன்றம் அறியுமே!

http://static.guim.co.uk/sys-images/Guardian/Pix/pictures/2009/9/6/1252253469428/The-emeralds-green-disc-o-002.jpg

வரிகளுடன் கூடிய போஸியம் எனப்படும் விலங்கு. புனுகுப் பூனைக்கு ஆப்போசிட்டுங்கோ!

http://static.guim.co.uk/sys-images/Guardian/Pix/pictures/2009/9/6/1252253477471/A-Striped-Possum-012.jpg

கேட்டர் பில்லர் எனப்படும் பட்டுப்புழுக்களின் புதுவகை

http://static.guim.co.uk/sys-images/Guardian/Pix/pictures/2009/9/6/1252253474186/black-and-yellow-noctuid--008.jpg

இளசு
08-09-2009, 08:12 PM
தாமரை

பிபிசி -1ல் ஒரு மணி நேர நிகழ்ச்சியாக தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது...

மன்றம் என்ன வேகம்ப்பா.... அசத்தல்!

அறிஞர்
08-09-2009, 11:30 PM
தகவலுக்கு நன்றி தாமரை..
விரைவில் திரைப்பட இயக்குநர்கள் இந்த பகுதிக்கு படையெடுப்பார்கள் என நம்புகிறேன்.

தாமரை
09-09-2009, 02:00 AM
இங்கே பூனை இனைத்தைச் சேர்ந்த சிங்கம், புலி, சிறுத்தை, வேங்கை போன்ற விலங்குகளும் குரங்கினங்களும் இல்லையாம்..

நீங்கள் சொல்வதைப் பார்த்தால் இவற்றில் ஒன்று கூடிய சீக்கிரம் இங்கு தோன்றி விடும் போல இருக்கு,

:D :D :D

இன்பா
09-09-2009, 04:29 AM
தகவலுக்கு நன்றி.... அண்ணா ...!!!!

ஆனா அந்த எரிமலை மீண்டும் வெடிக்காமல் இருந்தால் சரி தான்... ஏன்னா 2012 ?????? :D

ஆதவா
09-09-2009, 06:18 AM
இங்கே பூனை இனைத்தைச் சேர்ந்த சிங்கம், புலி, சிறுத்தை, வேங்கை போன்ற விலங்குகளும் குரங்கினங்களும் இல்லையாம்..

நீங்கள் சொல்வதைப் பார்த்தால் இவற்றில் ஒன்று கூடிய சீக்கிரம் இங்கு தோன்றி விடும் போல இருக்கு,

:D :D :D

எனக்கு ஒரு டவுட்டு... நீங்க யாரைச் சொல்றீங்க?? :aetsch013:

aren
09-09-2009, 11:45 AM
ரொம்ப சத்தமா சொல்லாதீங்க. நம் அரசியல்வாதிகள் அங்கேயும் சென்று அந்த நாட்டை கூறுபோட்டு விற்றுவிடுவார்கள்.

aren
09-09-2009, 11:45 AM
எனக்கு ஒரு டவுட்டு... நீங்க யாரைச் சொல்றீங்க?? :aetsch013:

யார் போகப்போகிறார்கள்.

சுகந்தப்ரீதன்
09-09-2009, 12:28 PM
ராஜ பறவை (King Bird) யின் வால் பகுதி.. எதுக்கு பயன்படுதுன்னு மன்றம் அறியுமே!

அப்படியா..??:confused:

அக்னி
12-05-2010, 05:38 PM
இதுவரை தெரியாத உலகை இன்று தெரிந்துகொண்டேன்.

ஆனால்,

Originally Posted by தாமரை http://www.tamilmantram.com/vb/images_pb/buttons/viewpost.gif (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=431754#post431754)
ராஜ பறவை (King Bird) யின் வால் பகுதி.. எதுக்கு பயன்படுதுன்னு மன்றம் அறியுமே!

இதனைத்தான் இன்னமும் தெரிந்துகொள்ளவில்லை...

தாமரை
13-05-2010, 01:29 AM
அதான் உங்களுக்கு தேவையில்லாத மதிக்குத் தேவையான ஒண்ணு..

பெண் இனத்தை கவர்தல்!!!

அக்னி
13-05-2010, 02:59 PM
அப்போ,
’வாலில்லா மதி’ என்று சொல்லலாம் போலிருக்கே... :grin:
(:icon_nono: அதுகாக உனக்கு வாலிருக்கா என்றெல்லாம் கேட்கப்படாது சரியோ...)

தாமரை
13-05-2010, 03:02 PM
அப்போ,
’வாலில்லா மதி’ என்று சொல்லலாம் போலிருக்கே... :grin:
(:icon_nono: அதுகாக உனக்கு வாலிருக்கா என்றெல்லாம் கேட்கப்படாது சரியோ...)

இதெல்லாம் கேட்டா தெரிஞ்சுக்கணும்?:icon_rollout::icon_rollout::icon_rollout:

மதி
13-05-2010, 03:04 PM
என்னை போட்டு தாக்குறதுன்னு முடிவு பண்ணிட்டு தான் எல்லாரும் இருக்கீங்களா ??

சிவா.ஜி
13-05-2010, 03:54 PM
அட இப்படி ஒரு உலகம் இருக்கா....

அங்க எண்ணெய் எரிவாயு ஏதாவது கிடைச்சா சொல்லுங்க...அடுத்த ப்ரோஜெக்ட்டுக்கு அங்க போயிடலாம். அசத்தல் விலங்கினங்கள்....அருமையான படங்கள்.

அதென்ன எல்லாருக்கும் மதிமேலயே ஒரு கண்ணு....பாவம் அவரே....சிவனேன்னு இருக்காரு....

ஸ்ரீதர்
14-05-2010, 10:36 AM
90 களில் இந்த நாட்டில் எனக்கு வேலை கிடைத்தது. மேற்படிப்பு படிப்பதற்காக செல்லவில்லை.

இப்போது புதிய தகவல்களை கேள்விப்படுகிறேன் .. பகிர்வுக்கு நன்றி.