PDA

View Full Version : ஆடி நந்தவனம் புதிய வடிவில்



ஷீ-நிசி
08-09-2009, 03:03 PM
நண்பர்களே! இணையத்தில் உலவியபோது ஒரு மென்பொருள் கிடைத்தது. அதன் மூலம் நம் ஆடி நந்தவனம் இதழை புத்தகவடிவில் பார்க்க முடிகிறது.. ஆனால் ஒரு சின்ன குறை இது டிரையல் வர்ஷன் தான். இதற்கு க்ராக் கிடைக்கவேயில்லை... டிரையல் வர்ஷன் என்பதால் பத்து பக்கங்கள் மட்டுமே பார்க்க முடிகிறது.

நம் இதழின் முதல் 10 பக்கங்கள்! exe யாக மாற்றி கீழ் வரும் தளத்தில் இணைத்துள்ளேன்!

http://www.mediafire.com/?sharekey=3dd1987627c727c5dd8b33b5aa27078d

http://uploading.com/files/593bdd5e/Aadi%2BNandhavanam.zip/


இந்த மென்பொருளின் பெயர் FlippingBook PDF Publisher

உங்கள் கருத்துக்களை கூறுங்கள்!

பாரதி
08-09-2009, 03:22 PM
தகவலுக்கு நன்றி ஷீ.
ஆனால் 10 பக்கங்களுக்கே 12.1 எம்.பி அளவுள்ள டெக்ஸ்ட் கோப்பாக அல்லவா காட்டுகிறது?! டெக்ஸ்ட் கோப்பா... அல்லது *.exe கோப்பா என்பதை உறுதி செய்யுங்கள். இப்போது நீங்கள் கூறியதை பதிவிறக்கிக்கொண்டிருக்கிறேன்.

ஷீ-நிசி
08-09-2009, 03:33 PM
தகவலுக்கு நன்றி ஷீ.
ஆனால் 10 பக்கங்களுக்கே 12.1 எம்.பி அளவுள்ள டெக்ஸ்ட் கோப்பாக அல்லவா காட்டுகிறது?! டெக்ஸ்ட் கோப்பா... அல்லது *.exe கோப்பா என்பதை உறுதி செய்யுங்கள். இப்போது நீங்கள் கூறியதை பதிவிறக்கிக்கொண்டிருக்கிறேன்.

பாரதி! என்னிடம் exe வடிவில் உள்ளது. அதை எப்படி அப்லோட் செய்வது என்று தெரியவில்லை. மேலே அப்லோட் செய்தது சரியாக அமையவில்லை. நம் தமிழ்மன்ற இபுக் கேட்டகரியில் தமிழ் பிரிவில் இணைத்துள்ளேன். அங்கிருந்து தரவிறக்கிகொள்ள இங்கே தொடுப்பு கொடுக்கவும் முடியவில்லை. என்ன வழி! எந்த தளம் exe ஃபைல்களை லிங்க் கொடுக்க உதவுகிறது?

பாரதி
08-09-2009, 03:45 PM
பொதுவாக *.exe கோப்புகளை அப்படியே பதிவேற்றம் செய்ய பல தளங்களும் அனுமதிப்பதில்லை என்று எண்ணுகிறேன். எனக்கு உறுதியாக தெரியவில்லை. அந்த கோப்பையே சுருக்கி *.zip ஆக பதிவேற்றம் செய்ய முடியுமா என்று பாருங்களேன். மீடியாஃபயர் தளம் சிறந்தது.

மன்றத்தில் பதிவேற்றியது எனில் ஒரு வேளை பொறுப்பாளர்களின் அனுமதி தேவையாக இருக்கக்கூடும். பொறுப்பாளர்களுக்கு தனிமடல் அனுப்புங்கள்.

ஷீ-நிசி
08-09-2009, 04:03 PM
நன்றி பாரதி! இப்பொழுது முயற்சித்து பாருங்கள்!

பாரதி
08-09-2009, 04:21 PM
கடந்த பல நிமிடங்களாக பதிவிறக்கம் செய்ய காத்துக்கொண்டிருக்கிறேன். இன்னும் அனுமதி வந்தபாடில்லை. பதிவிறக்கம் செய்ய எத்தனை நிமிடங்கள் காக்கவேண்டும் நண்பரே...?

சிவா.ஜி
08-09-2009, 04:25 PM
நல்ல முயற்சிக்கு வாழ்த்துகள் ஷீ-நிசி.

எனக்கும் பாரதியைப்போலவேதான்....நீண்டநேரம் காத்திருந்தும் ஒன்றும் வரவில்லை. மீடியாஃபயரில் ஏற்றிப்பாருங்களேன். அதுதான் மிக வேகமாக இருக்கிறது.

ஷீ-நிசி
08-09-2009, 04:25 PM
30 sec தான். பாப் அப் ப்ளாக் இருந்தா எடுத்துவிடுங்கள்

ஷீ-நிசி
08-09-2009, 04:36 PM
நல்ல முயற்சிக்கு வாழ்த்துகள் ஷீ-நிசி.

எனக்கும் பாரதியைப்போலவேதான்....நீண்டநேரம் காத்திருந்தும் ஒன்றும் வரவில்லை. மீடியாஃபயரில் ஏற்றிப்பாருங்களேன். அதுதான் மிக வேகமாக இருக்கிறது.

மீடியா ஃபயரில் இணைத்துள்ளேன்! பாருங்கள் சிவா.ஜி!

சிவா.ஜி
08-09-2009, 04:53 PM
மிக்க நன்றி ஷீ. மிக அருமையாக இருக்கிறது. ஒவ்வொரு பக்கத்தைப் புரட்டும்போதும் வரும் சத்தம், பக்கம் புரளும் ஸ்டைல் எல்லாமே சூப்பர். நிஜமாகவே புத்தகம் படிப்பதைப் போன்ற உணர்வு.

மீடியாஃபயரில் மூன்று நிமிடங்களில் தரவிறக்க முடிந்தது.

பாரதி
08-09-2009, 04:56 PM
ஒரு வழியாய்... பதிவிறக்கம் ஆக ஆரம்பித்து.... பின்னர் 90%த்தில் செயலிழந்து விட்டது. ஹும்....

இப்போது கடைசியாக மீடியாஃபயரில் முயற்சி செய்யப்போகிறேன். இதுவும் சரி வராவிட்டால்.......

சிவா.ஜி
08-09-2009, 05:02 PM
மீடியாஃபயரில் அருமையாய் பதிவிறக்கம் ஆகிறது பாரதி. முயற்சியுங்கள்.

மதி
08-09-2009, 05:07 PM
மிக அழகாக உள்ளது... புதுமையாகவும் இருக்கிறது.
புதிய வடிவத்துடன் நம் மின்னிதழ் இன்னும் ஒளிர்கிறது.

நேசம்
09-09-2009, 04:46 AM
உங்கள் முயற்சிக்கு பாரட்டுகள்

அமரன்
09-09-2009, 07:52 AM
கலக்கல்..

ஓவியன்
10-09-2009, 04:36 AM
நல்லா இருக்கு ஷீ..!!

கொள்ளளவு அதிகமான கோப்பு என்பதுதான் உதைக்கிறது, கோப்பின் அளவினையும் குறைக்க முடிந்தால்.... :)



இதற்கு க்ராக் கிடைக்கவேயில்லை...!

கவலையைப் பாரு......??? :lachen001:
மென்மொருள் நிறுவனத்தினர் அறிஞ்சா ஓ’னு அழுவாங்க.... :D

இளசு
11-09-2009, 07:58 PM
அருமை ஷீ...

பணிக்குப் பாராட்டுகள்..