View Full Version : அழகிய தமிழில் - ஆங்கிலம் கற்க..
மஸாகி
03-09-2009, 07:51 AM
அழகிய தமிழில் - ஆங்கிலம் கற்க விருப்பமா..?
இதோ சுட்டி http://www.aangilam.blogspot.com
நட்புடன்-மஸாகி
03092009
பகிர்வுக்கு நன்றிகள் பல மாஸாகி..
பாரதி
03-09-2009, 08:12 AM
தகவலுக்கு நன்றி நண்பரே.
இந்தத்தகவல் மன்றத்தில் இருக்கிறது.
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=19326
மஞ்சுபாஷிணி
03-09-2009, 08:21 AM
நன்றி மஸாகி பகிர்ந்தமைக்கு....
மஸாகி
03-09-2009, 09:45 AM
தகவலுக்கு நன்றி நண்பரே.
இந்தத்தகவல் மன்றத்தில் இருக்கிறது.
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=19326
'சுட்டி'க் காட்டியமைக்கு நன்றி - மன்றம் நிறைந்த தகவல்களில், ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள வெளிச் சுட்டிகளைத் தேடிப் பார்க்க ஏதாவது வழி இருக்கிறதா..?
நட்புடன்-மஸாகி
03092009
maggi
14-08-2010, 08:25 PM
மிக்க நன்றி நண்பரே
விகடன்
04-10-2010, 06:09 AM
ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள வெளிச் சுட்டிகளைத் தேடிப் பார்க்க ஏதாவது வழி இருக்கிறதா..?
மன்றத்தினை முதலில் படியுங்கள்.