PDA

View Full Version : கரிஷ்ம அல்பும்



rjau
01-09-2009, 05:13 PM
karizma album design 4.0 இந்த மென்பொருளை பற்றி யாருக்கவது தெரியுமா? தெரிந்தவர்கள் அறியதரவும் இதன் விலை தெரிந்தால் கூறவும்

பா.ராஜேஷ்
01-09-2009, 06:02 PM
கூகிள் ஆண்டவர் கொடுத்த முகவரி (http://www.karizmaalbums.com/) உள்ளதே! அங்கே தேடி பாருங்களேன்!

சிவா.ஜி
02-09-2009, 05:07 AM
தலைப்பைப் பார்த்ததும்...இது எந்த மொழி என்று புரியாமல் உள்ளே வந்தேன்...

ராஜேஷ் கொடுத்த சுட்டியை தட்டுங்கள்.