PDA

View Full Version : பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ



Ranjitham
17-08-2009, 02:35 AM
மதிப்பிற்குரிய நிர்வாகத்தினர்களுக்கு இந்த தளத்தில் புகார் என்ற ஒரு தலைப்பில் பதிவு செய்ய வசதி உண்டா? உண்டு என்றால் எங்கே? இல்லை என்றால் புதிதாக ஆரம்பிக்க வாய்ப்பு உண்டா? எனக்கு தெரிந்தவரையில் இந்த தளத்தில் பலதரப்பு அறிஞர்களும் வித்தகர்களும் திரன்படைத்தவர்களும் உலாவருவதை கானும்பொளுது தீர்வுகள் கிடைகும் என்றநம்பிக்கையில் வினவுகின்றேன். உ.ம் நன்பர் பாரதி அவர்களின் பதிவு “மலம் கலந்த நீரும் ஒரு தனி ஆணின் போராட்டமும்”,டிராபிக் ரமசாமி என்ற தனிமனிதரின் சட்டபூர்வமான போராட்டங்கள்,மேலும் கனக்கில் அடங்கா எத்தனை எத்தனை யோ.

நன்றியுடன்
இரன்சிதம்.

பாலகன்
17-08-2009, 03:17 AM
இந்த தளத்தில் புகார் என்ற ஒரு தலைப்பில் பதிவு செய்ய வசதி உண்டா? உண்டு என்றால் எங்கே? இல்லை என்றால் புதிதாக ஆரம்பிக்க வாய்ப்பு உண்டா?

நன்றியுடன்
இரன்சிதம்.

நண்பரே ரஞ்சிதம்.

நீங்கள் அந்த மலம் கலந்த குடிநீர் ............. திரியை படித்த அந்த மல்லி மன்றத்தில் படித்ததில் பிடித்தது பகுதியிலேயே புதிதாக ஆரம்பித்திருக்கலாமே. நீங்கள் 8-8-2009 அன்றும் இதே போல் கேட்டுள்ளீர்கள் அதற்கான சுட்டி இதோ (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=427047&postcount=6)

நிர்வாக நண்பர்கள் அதை உரிய இடத்திற்கு மாற்றிவிடுவார்கள்.

அமரன்
17-08-2009, 08:59 AM
ரஞ்சிதம் அவர்களே..

உங்கள் ஆலோசனை மேலானது. நன்றி.

உதவும் கரங்கள் என்று ஒரு பகுதி மன்றிலுண்டு. மன்றத்தாரால் தீர்க்கக் கூடிய பிரச்சினைகளை என நீங்கள் கருதுபவற்றை அங்கே சொல்லுங்கள்.

நன்றி.