PDA

View Full Version : 2009 ஆம் ஆண்டின் ஆனி, ஆடி மாதங்களுக்கான மனங்கவர் பதிவர் வாக்கெடுப்புத் தொடங்கியது.



அமரன்
15-08-2009, 09:02 PM
அன்பார்ந்தோரே..

நீங்கள் பரிந்துரை செய்த பதிவாளர்களுக்கு இடையேயான 2009 ஆம் ஆண்டின் ஆனி, ஆடி மாதங்களில் மனங்கவர் பதிவாளர் தேர்தலுக்கான வாக்கெடுப்பு துவங்கியுள்ளது.

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=20943


நீங்கள் அளிக்கப் போகும் ஒவ்வொரு வாக்கும் அனைவரையும் பயனடையச் செய்யும் என்பதை மனதில் கொண்டு தவறாமல் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி.

தமிழ்மன்றம் சார்பாக

அமரன்

samuthraselvam
16-08-2009, 03:53 AM
வாக்களித்தாகி விட்டது அமர் அண்ணா...

சிறுபிள்ளை
17-08-2009, 11:07 AM
எனது வாக்கையும் செலுத்திவிட்டேன்