PDA

View Full Version : நீண்ட நாட்களுக்கு பதிப்பினை தொடர முடியாதவர்கள்



அருள்
09-08-2009, 05:58 PM
நிர்வாக நண்பர்களே
விடுமுறையில் செல்பவர்கள் (நீண்ட நாட்களுக்கு பதிப்பினை தொடர முடியாதவர்கள் ) சொல்லிவிட்டு செல்ல ஒரு திரி தொடங்கினால் நன்றாக இருக்கும் என நினைகிறேன். உங்கள் கருத்துகளை சொல்லவும் நன்றி

அக்னி
09-08-2009, 06:03 PM
இருக்கின்றதே அருள்...

விடுப்பில் செல்பவர்கள் பதிவேடு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=17213)

அருள்
09-08-2009, 06:37 PM
இருக்கின்றதே அருள்...

விடுப்பில் செல்பவர்கள் பதிவேடு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=17213)

நன்றி நண்பரே. நான் முதல் பக்கத்தில் பார்த்து இல்லை என்று நினைத்துவிட்டேன். மன்னிக்கவும்