PDA

View Full Version : cryptography பற்றிய தமிழ் பதிவுகள்



சுஜா
06-08-2009, 12:55 PM
மன்ற உறவினர்களுக்கு வணக்கம்.
cryptography பற்றிய தமிழ் பதிவுகள்,வலைத்தளங்கள் இருந்தால் அதைபற்றிய விவரங்கள் தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.


சுவரஸ்யமான கதைகள்,வரலாறுகள்,தொழில்நுட்பங்கள் பற்றிய தமிழ் பதிவுகள் இருந்தால் ,கொடுத்து உதவும்படி கேட்டுக்கொள்கிறேன்.

ஆதி
06-08-2009, 01:18 PM
அன்பின் சுஜா,

இந்த திரியை கணினி சந்தேகங்கள், விவாதங்கள் பகுதிக்கு மாற்றுகிறேன்..

--------------------------


ஆங்கிலத்தில் புத்தகங்கள் வேண்டுமானால் தனிமடலில் சுட்டி தருகிறேன்..

சரி என்றால் சொல்லவும்..

சுஜா
06-08-2009, 01:34 PM
தகவலுக்கு நன்றி அண்ணா.நான், நாளை மறுநாள் ஒரு செமினார் எடுக்க வேண்டியுள்ளது .அங்கில புத்தகங்கள் படிப்பதற்கு நேரமில்லை.தமிழ் வலை பதிவுகள் இருந்தால் இலகுவாக இருக்கும்.

ஆதி
06-08-2009, 01:37 PM
http://www.cs.rpi.edu/~hollingd/netprog/notes/crypt/crypt.ppt

http://www.scribd.com/doc/4903311/Cryptography-slides

போர் காலங்களில் ஸீஸர் இதை பயன்படுத்தியதாக படித்திருக்கிறேன்..

அதே போல் தூது போகும் தூவனை மொட்டை அடிக்க வைத்து தலையில் தகவலை எழுதிவிடுவாராம்.. முடிமுளைத்தது தூது கொண்டு செல்வானாம்..

இப்படி பல சுவாரஸ்யமான விடயங்களும் உண்டு..

சுஜா
06-08-2009, 01:41 PM
நன்றி அண்ணா...இன்னும் ஏதாவது பதிவுகள் இருந்தால் சொலுங்கள்.

ஆதி
06-08-2009, 01:42 PM
தகவலுக்கு நன்றி அண்ணா.நான், நாளை மறுநாள் ஒரு செமினார் எடுக்க வேண்டியுள்ளது .அங்கில புத்தகங்கள் படிப்பதற்கு நேரமில்லை.தமிழ் வலை பதிவுகள் இருந்தால் இலகுவாக இருக்கும்.

cryptography, மிக மிக மிக தொய்வான டாப்பிக் செமினாரை உயிர்ப்புள்ளதாக கொண்டு செல்ல வேண்டுமானால் சுவாரஸ்யமான சம்பவங்கள் தகவல்கள் சில வற்றை தேடி எடுத்துக் கொள்ளுங்கள்..

PPT படங்கள் போட்டுக்கோங்க..

தகவல்களை மறைப்பதற்குதான் cryptography பயன்படுகிறது..

cryptography-யை ஒரு மொழி என்று கூட சொல்லலாம்..

நமக்கு தெரியாத ஒரு மொழியில் இருவர் பேசி கொள்கிறார்கள் என்றால் அது கூட ஒரு வகை cryptography தானே..

சுஜா
06-08-2009, 01:45 PM
நமக்கு தெரியாத ஒரு மொழியில் இருவர் பேசி கொள்கிறார்கள் என்றால் அது கூட ஒரு வகை cryptography தானே..



அட சூப்பரா இருக்கே !!!!!...

ஆதி
06-08-2009, 01:45 PM
http://www.docstoc.com/docs/2185511/A-Brief-History-of-Old-School-Cryptography

இந்த PPT உங்கள் செமினார்க்கு முழுக்க போதுமானதாக இருக்கும்..

செமினாரும் சுவாரஸ்யமாக இருக்கும்..



நமக்கு தெரியாத ஒரு மொழியில் இருவர் பேசி கொள்கிறார்கள் என்றால் அது கூட ஒரு வகை cryptography தானே..



அட சூப்பரா இருக்கே !!!!!...


Man-in-the-middle attack-ஐ தவர்ப்பதற்காகவும்.. packet stealing hijacking போன்ற தொல்லைகளில் இருந்து நம்மை பாதுக்காகவும்

நமது ரகசிய தகவல்களை மற்றவர்கள் அறிந்து கொள்ளாத வண்ணம் பாதுகாப்பாக நம் தகவல்களை அனுப்பவும் cryptography பயன்பயடுத்துகிறோம்..

சுஜா
06-08-2009, 01:55 PM
Man-in-the-middle attack-ஐ தவர்ப்பதற்காகவும்.. packet stealing hijacking போன்ற தொல்லைகளில் இருந்து நம்மை பாதுக்காகவும்

புரியலையே......

ஆதி
06-08-2009, 01:59 PM
நான் வீட்டுக்கு சென்று இதைப்பற்றி தெளிவா எழுதுறேன்..

பாரதி
06-08-2009, 02:43 PM
cryptography - கரப்பு வரைவியல்
secret writing - கரந்தெழுதுதல்

நன்றி : இராம.கி அவர்களுக்கு.

cryptography – மறையீட்டியல், கமுக்கவியல், தகவல் மறைப்பியல் என்று அழைப்பவர்களும் உண்டு.
------------------------------------------------------------------------------------
இந்த சுட்டியில் இது குறித்த சிறிய அறிமுகம் தமிழில் இருக்கிறது.
http://vazhvuneri.blogspot.com/2009_07_01_archive.html

பாலகன்
06-08-2009, 04:45 PM
மிகவும் உபயோகமான தகவல்கள் தந்த ஆதி அண்ணாவிற்கு எனது நன்றி... எனக்கும் கூட இந்த விசயங்கள் பற்றி அறிய ஆவல் அதிகம்.

சுஜா
07-08-2009, 01:00 PM
cryptography: சுவரஸ்யமான கதைகள்,வரலாறுகள்,தொழில்நுட்பங்கள் பற்றிய தமிழ் பதிவுகள் இருந்தால் ,கொடுத்து உதவும்படி கேட்டுக்கொள்கிறேன்.

ஆதி
07-08-2009, 01:14 PM
தலைப்பு மிக பெரிதாக இருப்பதால் நேரடியாக சுட்டியை திறக்க இயலவில்லை.. அதனால் அதனை சுருக்கி இருக்கிறேன்..

புரிதலுக்கு நன்றி..

ஆதி
07-08-2009, 02:03 PM
Man-in-the-middle attack-ஐ தவர்ப்பதற்காகவும்.. packet stealing hijacking போன்ற தொல்லைகளில் இருந்து நம்மை பாதுக்காகவும்

புரியலையே......

Man in the Middle attack..

System-A, System-B என்று இரு கணினிகள் இருக்கின்றன என வைத்துக்கொள்வோம்..

System-A, System-B உடன் தொடர்ப்பு கொள்கிறது..

இதனை TCP Session என்று சொல்வோம்..

இந்த TCP Session-வை three-way handshake என்றும் அழைப்போம்..

A ------------- > B
Hello B, Int

A <------------ B
Hello A, Ack
( Partial Session)
A <------------> B
Session Established

Session Establise ஆன பிறகு, Aவும், Bயும் தகவல்களை பறி மாற்றிக் கொள்ளும்.. Session Establise ஆகுவதற்கு முன் அந்த hello packets-சை கடத்தி B போல் பாவனை செய்து Session-ஐ திருடுவதை தான் Man in the Middle attack என்று சொல்கிறோம்..

பா.ராஜேஷ்
08-08-2009, 10:58 AM
பயனுள்ள தகவல்கள், எளிய விளக்கங்கள். நன்றி ஆதி

kavinele
04-07-2010, 08:23 AM
நன்றி அண்ணா...இன்னும் ஏதாவது பதிவுகள் இருந்தால் சொலுங்கள்

TamilPura
03-08-2010, 06:49 AM
மிக மிக அருமையான தகவல்கள். முக்கியமாக ஆதன் அவர்களின் ஐபி கடத்தல், அமர்வுத் திருட்டு பற்றிய விளக்கங்கள் மிகவும் தெளிவாக உள்ளன.