PDA

View Full Version : AVM திரை அரங்கம் எரிந்து நாசம்



அன்புரசிகன்
01-08-2009, 04:05 AM
சென்னையிலுள்ள AVM அரங்கம் மின் ஒழுக்கின் காரணமாக எரிந்து நாசமாகியுள்ளது...

விஜய் நடிக்கும் வேட்டைக்காரன் திரைப்படமும் விஜய் டீவியின் பாட்டுப்பாடவா நிகழ்ச்சியும் ஒளிப்பதிவு செய்யப்பட்டுகிறதாம்...

மேலதிக செய்திக்கு இங்கே (http://www.dailythanthi.com/article.asp?NewsID=504362&disdate=8/1/2009&advt=1) செல்லுங்கள்.

நன்றி-தினத்தந்தி.

aren
01-08-2009, 07:15 AM
அடப்பாவமே!!!

அந்தத்திரையரங்கம் ஆரம்பித்ததுமுதல் வாரம் தவறாமல் நாங்கள் அங்கே போடும் ஆங்கிலப்படங்களைப் பார்த்திருக்கிறோம்.

ரஜினியின் முரட்டுக்காளை படமும் அங்கேயே பார்த்ததாக ஞாபகம்.

இப்படியாகிவிட்டதே.

என்னுடைய பழைய நினைவுகளை குழிதோண்டி புதைத்தது போலிருக்கிறது இந்தச் செய்தி.

வருத்தத்துடன்
ஆரென்

அமரன்
01-08-2009, 07:28 AM
இந்த அரங்கில் ஆரென் அண்ணாவே படம் பார்த்திருக்கார் என்றால் அதன் தொன்மை பற்றி மேற்கொண்டு சொல்லத்தேவை இல்லை:)

உயிர்ச்சேதமின்றி உடமை இழப்புடன் முடிந்ததையிட்டு ஓரளவு ஆறுதல்.

அய்யா
01-08-2009, 01:28 PM
எரிந்தது திரை அரங்கமல்ல.. படப்பிடிப்புத் தளம்.