PDA

View Full Version : புதிய 50 ரூபா



அருள்
28-07-2009, 10:48 AM
ஆமா புதிய 50 ரூபா இன்று வெளியிடுகிறார்கலாமே... யாராவது வாங்கிடீர்களா? அட நல்ல நோட்ட சொல்றேன்... யாராவது பார்த்தால் படத்தை போடுங்களேன்.............

ஆதி
28-07-2009, 10:55 AM
ஆமா புதிய 50 ரூபா இன்று வெளியிடுகிறார்கலாமே... யாராவது வாங்கிடீர்களா? அட நல்ல நோட்ட சொல்றேன்... யாராவது பார்த்தால் படத்தை போடுங்களேன்.............

படம் போட்டா அது கள்ள நோட்டுங்கோ.. ;)

அறிஞர்
28-07-2009, 01:51 PM
இந்த லிங்கில் காணப்படுவதா...

http://www.banknotenews.com/files/e7e7e75c0e208d33cab87e0c48d01c66-567.html

puppy
28-07-2009, 01:56 PM
இது போன வருடம் வந்தது மாதிரி இருக்கே அறிஞ்சரே

அருள்
28-07-2009, 01:59 PM
இந்த லிங்கில் காணப்படுவதா...

http://www.banknotenews.com/files/e7e7e75c0e208d33cab87e0c48d01c66-567.html

நன்றி ..... ஆனால் புதிய நோட்டில் ஆங்கில நம்பர் இல்லை என்று சொன்னார்களே....?

இந்த நோட்டில் ஆங்கில நம்பர் உள்ளதே?

நேசம்
28-07-2009, 05:11 PM
http://www.banknotenews.com/files/india_50_2008.00.00_f.jpg

இதுதான் படமா

மன்மதன்
29-07-2009, 01:51 PM
மாறுதல் எதுவும் இல்லையே நேசம்..

puppy
30-07-2009, 04:46 AM
மன்மதனே

நீங்க ரொம்ப அவசரமா ஆர்வமா கேக்கிறதை பார்த்தால்.......நீங்களே அச்சு அடிச்சு விட்டுருவிங்களோ?

sownthar
30-07-2009, 07:09 AM
நீங்தான் அடிச்சிங்களா.............

நேசம்
30-07-2009, 08:06 AM
மாறுதல் எதுவும் இல்லையே நேசம்..

நோட்டில் இருக்கும் இணையத்தில் இருந்து தான் படம் எடுக்கப்பட்டது.அப்புறம் பப்பி அக்கா சொன்னது உண்மையாக இருந்தால் நம்மளையும் சேர்ந்து கொள்ளுங்கள் அண்ணா

samuthraselvam
30-07-2009, 08:37 AM
http://3.bp.blogspot.com/_oHF-qUKh09c/Sd7tqFaa7RI/AAAAAAAALb0/zGqBdoGBKKE/s1600/new-10-rupee-coin-of-india.jpg

இது புதிய பத்து ரூபாய் நாணயம்..

http://upload.wikimedia.org/wikipedia/en/8/89/50Rupees.png

இது தான் புதிய ஐம்பது ரூபாய் நோட்டா?


நேசன் அண்ணா பதிந்த படத்திலுள்ள ஐம்பது ரூபாய் நோட்டு ஏற்கனவே புழக்கத்தில் உள்ளது...

நான் பதிந்த படம்...????!!!! இது அதுவா? தெரிந்தவர்கள் கூறுங்களேன்....

நேசம்
30-07-2009, 08:45 AM
நோட்டில் உள்ள கையெழுத்தை வைத்து கண்டுபிடிக்கலாம் சமுத்திரம்

மன்மதன்
30-07-2009, 01:50 PM
நோட்டில் இருக்கும் இணையத்தில் இருந்து தான் படம் எடுக்கப்பட்டது.அப்புறம் பப்பி அக்கா சொன்னது உண்மையாக இருந்தால் நம்மளையும் சேர்ந்து கொள்ளுங்கள் அண்ணா

கண்டிப்பா... தனியா கம்பி எண்ணினா போர் அடிக்கும்தானே..:D:rolleyes: