PDA

View Full Version : உயர்ந்த மனிதர்கள்!!!



தாமரை
22-07-2009, 08:14 AM
http://news.rediff.com/special/2009/jul/22/do-you-know-extraordinary-indians.htm

ரீடிஃப் இணையதளம், மக்களின் கவனத்திற்கு வராத சிறந்த மனிதர்களைப் பற்றி விவரங்களைத் தெரிவிக்க கோரி இருக்கிறது..

அனாதைப் பிணங்களை அடக்கம் செய்பவர்கள், இலவச மருத்துவம் இப்படி தன்னால் இயன்ற அளவு தன்னலமின்றி சேவை செய்பவர்களைப் பற்றிய தகவல்களைக் கேட்டு இருக்கின்றனர். அவர்கள் தற்போது புகழற்றவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்களின் சேவை பிறரின் கண்களுக்குத் தெரியுமாறு செய்தல் ஒரு நல்ல காரியம்தானே.

நேசம்
22-07-2009, 08:36 AM
இது போன்று ஒரு பகுதி ஒரு பத்திரிக்கையில் வந்ததாக ஞ்பாகம்.நல்லதொறு பணி தொடங்கிறது ரீடிப் இணையதளம்