PDA

View Full Version : அன்பின் நிர்வாகத்தினருக்கு



arul5318
19-07-2009, 08:44 AM
எனது பழைய பயனர் பெயர் அண்மைக்காலமாக திறக்கவில்லை அதனால் நான் புதிய பயனர் பெயரை பதிவு செய்தேன் தயவு செய்து இந்த புதிய பயனர் பெயரான arul53181 எனும் எனது பயனர் பெயரை அழித்து விடும்படி நிர்வாகத்தினருடன் அன்பாய் வேண்டிக்கொள்கிறேன். நன்றி.

சிரமத்திற்கு மன்னிக்கவும்

அமரன்
19-07-2009, 11:40 AM
அன்பு அருள்!
உங்கள் இந்த விண்ணப்பம் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
உங்களுக்கு மனமார்ந்த நன்றி.

அறிஞர்
20-07-2009, 07:23 PM
arul53181 கணக்கு முடக்கப்பட்டது