PDA

View Full Version : வேலன் வலைப்பூ

நூர்
17-07-2009, 11:08 AM
இந்த வலைப்பூவில். ஆங்கிலம் கற்க, போட்டேஷாப் மற்றும் பல கணினி சம்பந்தமான விஷயங்கள் உள்ளது. எளிய முறையில்,படத்துடன் விளக்குவது அருமையாக உள்ளது. எனக்கு பிடித்த வலைப்பூ.

http://velang.blogspot.com/2009/01/blog-post_30.html

குரு
17-07-2009, 02:21 PM
நன்றி நூர் அவர்களே..
இத்தளத்தைப் பார்வையிட்டேன்..

இத்தளத்தில் எனக்கு தேவையான பல பயனுள்ள விசயங்கள் உள்ளது..

மீண்டும் ஒரு முறை
நன்றி நூர் அவர்களே..

அரசன்
30-12-2009, 12:48 PM
உபயோகமான தளம் தான் உண்மையிலேயே. நன்றி நூர்(100).

சிவா.ஜி
30-12-2009, 12:53 PM
பயனுள்ள தளங்களை அறியத்தரும் நூர் அவர்களுக்கு நன்றிகள்.

samuthraselvam
02-01-2010, 10:04 AM
ஆம் நான் ஏற்கனவே சுற்றிப் பார்த்திருக்கிறேன். பயனுள்ளது தான்.

சரண்யா
05-01-2010, 08:57 AM
நூர் அவர்களே...இ_மெயில் ஐ டி இருக்கிறதா..இந்த வேலன் வலைப்பூவிற்கு..
நன்றிகள்...பயனுள்ள தகவல்..அறிந்தது..

நூர்
05-01-2010, 02:01 PM
நூர் அவர்களே...இ_மெயில் ஐ டி இருக்கிறதா..இந்த வேலன் வலைப்பூவிற்கு..
நன்றிகள்...பயனுள்ள தகவல்..அறிந்தது..

நன்றி சகோதரி. திரு வேலன் அவர்களின் இமெயில் முகவரி.

velanphotoshop@gmail.com

சரண்யா
05-01-2010, 02:11 PM
நன்றி சகோதரி. திரு வேலன் அவர்களின் இமெயில் முகவரி.

velanphotoshop@gmail.com

ஒ..அப்படியா..நன்றிகள் நூர் அவர்களே...

venkatesan1985
02-04-2010, 04:38 PM
தகவலுக்கு நன்றி.
1.நோக்கியா செல்போனில் இன்டர்நெட் சேவையை பயன்படுத்தினால் வைரஸ் அட்டாக் வருகிறது.எனவே நோக்கியா போன்களுக்கு வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் உள்ளதா?