PDA

View Full Version : படிப்பு படிகள்....உபயோகமான தகவல்



தாமரை
16-07-2009, 10:55 AM
http://i326.photobucket.com/albums/k413/stselvan/Career.jpg

இளசு
16-07-2009, 05:48 PM
மிக நல்ல தகவல்... நன்றி தாமரை.

இளைய தலைமுறைக்கு பரிசாய் அளிக்கத் தக்க சுட்டி!

அன்புரசிகன்
17-07-2009, 02:28 AM
கல்வியை சிறப்பாக வழிநடத்தும் ஒரு மரவரிப்படம்...

aren
17-07-2009, 03:25 AM
எது படித்தாலும் படித்த முடித்தவுடன் அதற்கு தகுந்த வேலை கிடைக்கவேண்டுமே

தாமரை
17-07-2009, 11:32 AM
ஆரென் நீங்களே இப்படிச் சொன்னா எப்படி?

யாராவது வேலை கொடுத்தாதானா?

Tamilmagal
19-07-2009, 10:41 AM
நல்ல உபயோகமான தகவல்.
நன்றி

Tamilmagal
19-07-2009, 10:44 AM
எது படித்தாலும் படித்த முடித்தவுடன் அதற்கு தகுந்த வேலை கிடைக்கவேண்டுமே

சரியாக சொன்னீர்கள்,
படித்த முடித்தவுடன் அதற்கு தகுந்த வேலை கிடைதால் தான் படிட்தபடிப்பிக்கே மதிப்புகிடைக்கும்.

ஸ்ரீதர்
25-07-2009, 07:21 AM
நல்ல தகவல். பகிர்ந்தமைக்கு நன்றி

ஓவியன்
25-07-2009, 07:34 AM
பலருக்கும் பயனுள்ளதான தகவல், ஒவ்வொருவரும் தங்களது நண்பர்களிடம் இதனைப் பகிர்ந்து கொண்டால் படிப்பவர்களுக்கு தங்களது எதிர்காலத்தினை வரையறுத்துக் கொள்ள ஏதுவாக அமையும்...

செல்வா
25-07-2009, 09:36 AM
மிக மிக பயனுள்ள தகவல்கள். பகிர்தலுக்கு மிக்க நன்றி தாமரையண்ணா...