PDA

View Full Version : வணக்கம்



Akshaya
16-07-2009, 08:28 AM
தமிழ் மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அக்க்ஷயாவின் இனிய வணக்கங்கள்_/\_:)

இறைநேசன்
16-07-2009, 08:44 AM
மன்றத்தின் சார்பின் தங்களை அன்புடன் வரவேற்ப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்!

சிவா.ஜி
16-07-2009, 08:46 AM
வாருங்கள் அக்*ஷயா. மன்றம் வந்த உங்களை மனமுவந்து வரவேற்கிறேன். வாழ்த்துகள்.

நேசம்
16-07-2009, 01:13 PM
சுருக்கமான அறிமுகத்துடன் வந்து இருக்கும் சகோதரி அக்ச்யாவை அன்புடன் வரவேகிறென்

பாரதி
16-07-2009, 02:30 PM
வணக்கம் நண்பரே. வாருங்கள்!... வாருங்கள்...!!

அன்புரசிகன்
16-07-2009, 04:08 PM
வருக வருக நண்பரே. உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

அமரன்
16-07-2009, 07:34 PM
வாங்கோ வாங்கோ..

மன்றத்தில் உங்களைக் காண்பதில் மகிழ்ச்சி!

மன்றமெங்கும் உலவி நீங்கள் தரும் நற்பதிவுகளைப் படிக்க ஆவல்.

பரஞ்சோதி
18-07-2009, 11:06 AM
இனியத் தமிழில் அழகாக அறிமுகமாகியிருக்கும் உங்களை வாழ்த்தி வரவேற்கிறேன்.

பாலகன்
18-07-2009, 11:13 AM
வாருங்கள் அக்சயா. வருக வருக

கலைவேந்தன்
18-07-2009, 03:59 PM
அன்பான வணக்கமும் வாழ்த்துகளும் வரவேற்பும் அக்சயா....!

விகடன்
22-07-2009, 04:07 AM
வந்தனம் அக்க்ஷயா.
உங்கள் அறிமுகத்தில் உங்களைப்பற்றிய சில விடயங்களாவது இருக்கும் என்று பார்த்தோம்.

மன்றவிதிகளிற்கமைவான பல ஆக்கங்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்.

செல்வா
22-07-2009, 09:27 AM
வாருங்கள் அக்ஷயா தங்கள் வரவு நல்வரவாகுக...