PDA

View Full Version : 2011 உலக கோப்பை அறிமுகம்



நேசம்
16-07-2009, 04:57 AM
http://epaper.dinamani.com/epaperimages/1672009/16072009-cni-mn-11/8734109.JPG

anna
16-07-2009, 10:54 AM
மீண்டும் ஒரு 1983 ஏற்படாதா? என்ற சராசரி இந்தியன் எதிர்பார்ப்பு தான். வேறென்ன சொல்வது.

நேசம்
16-07-2009, 01:21 PM
நிங்கள் சொன்னது போல் சராசரி இந்தியன் எதிர்பார்ப்பு நிறைவேறும் என்று நம்புவோம் அண்ணன்

aren
17-07-2009, 07:08 AM
எது எப்படியிருந்தாலும் கோப்பை எங்களுக்குதாங்கோ. இப்பவே சொல்லிவிட்டோங்கோ

அறிஞர்
21-07-2009, 07:00 PM
இந்திய அணியின் திறமைகள் சரியாக வெளிப்படுத்தப்பட்டால்... நன்றாக இருக்கும். நல்ல பவுலர்களை இனம் கண்டால் நல்லது.