PDA

View Full Version : இதனை நிவர்த்திக்க உதவ முடியுமா..?



மஸாகி
15-07-2009, 02:18 PM
மன்ற நிர்வாகி அவர்களுக்கு,

சுயமாக உருவாக்கிப் பதிவேற்றிய Ms Excel - 2003 in Tamil மின் நூலுக்கான தொடுப்பை அழுத்தி சரியாகப் பதிவிறக்க முடிகிறதா..? எனப் பரீட்சிக்கும்போது - இவ்வாறு பிழைச் செய்தி வருகின்றது.

http://www.mysoft2u.com/mazaagy/ta_man1.JPG

இதனை நிவர்த்திக்க உதவ முடியுமா..?

நட்புடன் - மஸாகி
15072009

praveen
15-07-2009, 03:42 PM
நண்பரே, உங்கள் பதிவேற்றம் அங்கீகரிககப்பட்ட பின் தான் மற்றவர்+நீங்கள் மன்றத்திலே பதிவிறக்க முடியும்.

பதிவேற்றிய உடன் அப்போதைக்கு தளத்தில் ஆன் லைனில் இருக்கும் நிர்வாக உறுப்பினருக்கு தனிமடலிட்டால் உடனே பார்த்து ஆவன செய்வார்கள்.