PDA

View Full Version : படங்கள் நம் மன்றத்தில் பதிவிடுவது எப்படி ?



நூர்
14-07-2009, 06:48 PM
படங்கள் பதிவிடுவது எப்படி ?

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/a1-7.jpg


முதலில் http://photobucket.com/ இங்கு சென்று உறுப்பினர் ஆகிகொள்ளவும்.(இதைபோல் இன்னும் சில தளங்கள் இருக்கிறது)



http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/a2-8.jpg


http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/a3-6.jpg




ஆல்பம் அப்லோடு-ல் ,புரொஸர் கிளிக் செய்து,


http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/a4-3.jpg




நம் கணினியில் உள்ள படத்தை ஓப்பன் செய்து, அப்லோடு வை கிளிக் செய்ங்க.(ஒரே சமயத்தில் பல படங்களையும் தர வேற்றலாம்)



http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/a5-1.jpg
கொஞ்ச நேரம் காத்திருங்கள்...


http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/a6a.jpg



பின் இப்படி தோன்றும். ரிப்ரெஸ் கொடுங்க.


http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/a7.jpg



அந்த படத்தின் மீது கர்சரை வைத்தால் இப்படி 4 கட்டம் தோன்றும், இதில் கடைசி கட்டத்தில் உள்ள இமேஜ் கோடு வை.


http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/a8.jpg


முழுமையாக செலக்ட் செய்யுங்க. இப்படி


[*IMG]http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/864.jpg[/IMG]


இருக்கும் அந்த கோடு.'


அதை காபி செய்து நம் மன்றத்தில் பேஸ்ட் செய்யுங்க.அவ்வளவுதான்.

.நன்றி.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நம் மன்றத்திலும் படத்தை தரவேற்றலாம்.
==================================


http://www.tamilmantram.com/vb/photogal/images/4085/large/1_f1a.JPG

நம் மன்றத்தில் முகப்பு பகுதியில் callery என்பதை கிளிக் செய்யுங்கள்.

http://www.tamilmantram.com/vb/photogal/images/4085/large/1_f2.JPG

வரும் விண்டோவில் upload என்பதை கிளிக் செய்யுங்கள்.

http://www.tamilmantram.com/vb/photogal/images/4085/large/1_f3.JPG

Brose கிளிக் செய்து உங்கள் கணினி யில் உள்ள படத்தை கொடுங்கள்.

Category கிளிக் செய்து உங்கள் படத்திற்கு தகுந்தமாதிரி செலக்ட் செய்யுங்கள்.

Title , Description உங்கள் விருப்பபடி கொடுங்கள்.

http://www.tamilmantram.com/vb/photogal/images/4085/large/1_f4.JPG

பிறகு கீழ் உள்ள அப்லோடு வை கிளிக் செய்யுங்கள்.



http://www.tamilmantram.com/vb/photogal/images/4085/large/1_f5.JPG

சிறிது நேரம் காத்திருங்கள்,

பின் வரும் விண்டோவில்கீழ் இருக்கும் கோடுவில் [img]http.... என்று

ஆரம்பிக்கும் கோடுவை முழுவதுமாக செலக்ட் செய்து காப்பி எடுங்கள்.

அதை நீங்கள் பதிவிடும் இடத்தில் பேஸ்ட் செய்யுங்கள். அவ்வளவுதான்.

http://www.tamilmantram.com/vb/photogal/images/4085/large/1_f6.JPG

அருள்
15-07-2009, 03:48 PM
நன்றி உங்கள் பகிர்தலுக்கு. ஆனால் எனது கணினியிலிருந்து நேரடியாக பதிப்பது எப்படி?

அன்புரசிகன்
15-07-2009, 04:06 PM
நண்பரே... எங்காவது படத்தினை பதிவேற்றியபின்னர் தான் இங்கே பகிரமுடியும்...

அதற்கு சில இணையத்தளங்களில் அல்லது நம் மன்ற புகைப்படகலரியில் இணைத்து இங்கு பகிரலாம். எந்த கோப்புக்களையும் உங்கள் கணினியில் இருந்து நேரடியாக இங்கு பகிரமுடியாது...

anna
16-07-2009, 10:05 AM
மிகவும் அருமையான பகிர்தலுக்கு நன்றி

அருள்
16-07-2009, 04:30 PM
நன்றி நண்பரே...அன்புரசிகன்

சுகந்தப்ரீதன்
07-09-2009, 12:13 PM
நண்பரே... எங்காவது படத்தினை பதிவேற்றியபின்னர் தான் இங்கே பகிரமுடியும்...

அதற்கு சில இணையத்தளங்களில் அல்லது நம் மன்ற புகைப்படகலரியில் இணைத்து இங்கு பகிரலாம். எந்த கோப்புக்களையும் உங்கள் கணினியில் இருந்து நேரடியாக இங்கு பகிரமுடியாது...அடடா.. இதை நீங்க இங்க சொன்னது ரெண்டு மாசத்துக்கு முன்னாடி... என்கிட்ட சொன்னது நாலு மாசத்துக்கு முன்னாடி... ஆமாம் இதெல்லாம் அவருக்கு தெரியாதில்ல...:sprachlos020:

மிக்க நன்றி நூர் & அன்பு..!!

சரண்யா
24-11-2009, 02:22 AM
இப்படி செய்யும் படங்களில் எடிட் செய்யும் வாய்ப்பும் இருக்கிறது...அங்கே தமிழ் font வர என்ன செய்வது... சொல்லுவீர்களா...

richard
25-11-2009, 02:10 PM
இத்தளமும் உபயோகம ஆகும்

http://imageshack.us/

kalaiselvan2
11-01-2010, 03:12 PM
நண்பர்களே இணையத்தில் புகைப்படங்களை இணைப்பதென்றால் போட்டோ பக்கெட் போன்றவற்றின் உதவியினால் இணைக்க முடிகிறது. அதே போல் ஆடியோ பைல்களை எவ்வாறு லிங்காக பதிப்பது. தெரிந்த நண்பர் உதவி செய்தால் பரவாயில்லை

அன்புரசிகன்
11-01-2010, 09:37 PM
நண்பர்களே இணையத்தில் புகைப்படங்களை இணைப்பதென்றால் போட்டோ பக்கெட் போன்றவற்றின் உதவியினால் இணைக்க முடிகிறது. அதே போல் ஆடியோ பைல்களை எவ்வாறு லிங்காக பதிப்பது. தெரிந்த நண்பர் உதவி செய்தால் பரவாயில்லை

தமிழ் மன்ற வழிகாட்டி. (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12198) இல் உள்ளது படியுங்கள்...

நேரடி சுட்டி பெறக்கூடிய தளங்களில் இட்டு பின்னர் அதை நம் மன்றில்
<directlink> அல்லது
<directlink> என பதியவேண்டும்.

http://isaitoday.com/songs/Ilaiyaraja/Ilaiyaraja/P/Payanangal%20Mudivathalai/-Ilaiya%20Nila.mp3
http://isaitoday.com/songs/Ilaiyaraja/Ilaiyaraja/P/Payanangal%20Mudivathalai/-Ilaiya%20Nila.mp3

இப்போது இளையநிலா ஒலிக்கிறதா???

kalaiselvan2
13-01-2010, 01:13 PM
நண்பர் அன்புரசிகன் அவர்களுக்கு மிக்க நன்றி

kalaiselvan2
14-01-2010, 08:42 AM
<www.rapidshare.de/files/48994202/Manasellam_Unplugged.mp3.>

kalaiselvan2
14-01-2010, 08:50 AM
<http://rapidshare.de/files/48994202/Manasellam_Unplugged.mp3.html>

கலைவேந்தன்
14-01-2010, 10:47 AM
மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி நூர்...!

kalaiselvan2
15-01-2010, 04:52 AM
<http://rapidshare.de/files/48998958/02-NENJE_NENJE_1.swf>

kalaiselvan2
15-01-2010, 04:52 AM
<http://rapidshare.de/files/48998958/02-NENJE_NENJE_1.swf.html>