View Full Version : எப்படி நேரடியாக இணைப்பது
அருள்
14-07-2009, 07:13 PM
PDF பைல் மற்றும் படங்களை எனது கம்ப்யூட்டரில் இருந்து எப்படி நேரடியாக இணைப்பது.
முன்னோடிகளே நான் ஒரு tubelight. விரிவாக சொல்லுங்களேன்
நன்றிகள் பல
படத்தை இனைக்க இங்கு http://www.tamilmantram.com/vb/showthread.php?p=424628#post424628 சென்று பாருங்கள்.
PDF பைல்,படம் ''நேரடியாக'' இனைக்க எனக்கும் தெரியாது. நன்றி.
நேசம்
15-07-2009, 09:02 AM
இங்கு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12198) செல்லுங்கள். மற்ற விசயங்களும் உங்களுக்கு தெரிய வரும்.
ஓவியன்
15-07-2009, 09:28 AM
நேசம் தந்த சுட்டியினைத் தட்டுங்கள் நண்பரே, இது போன்ற எல்லா வினாக்களுக்கும் தகுந்த விடை கிடைக்கும்...
நேசம் அவர்கள் தந்த சுட்டியினைத் தட்டிப் பார்த்தேன்
என்னைப் போன்ற புதியவர்களுக்கு உபயோகமாக உள்ளது..
நன்றி நேசம் அவர்களே..:aktion033:
அருள்
16-07-2009, 05:50 PM
பதிலளித்த அணைத்து அன்பர்களுக்கும் நன்றி நன்றி....