PDA

View Full Version : ♥●๋•♥என்னுயிர் தோழிக்கு..♥●๋•♥



sofi
10-07-2009, 04:19 PM
என் இனியவளுக்காய்
ஆம் என் மனதில்
பூர்த்த இனியவள்
நீதான் என் உயிரில்
கலந்த உறவும்
நீ தான் என் உயிர்
தோழியும் நீதான்

இது வேஷம் இல்லை
புரிந்து கொள்வாய்

என்னை பிரிய
உன் மனம் நினைத்தும் ஏன் ??
உனகென எனக்குள்
ஒரு மாளிகை அமைத்தேன்
இன்று நொறுங்கியதும் ஏன் ..!!

உன்னோடு பேசியது
உண்டு ஆனால்
உன் குரல் கேட்டது
இல்லை
உன் குரல் கேக்க
துடித்தது உண்டும்
உன்னை கானது
தவித்தும் உண்டு

வேஷம் என்று
நினைக்கிறாயா
ஹம் நினைத்து
கொள் ..!!

உன் குறும்பு கண்டு
என்னை நான் மறந்தும்
உண்டு ஆனால்
இன்று உன் வார்த்தை
அம்புகளால் என்னை
வருத்துகிறாய்

உன் பல வார்த்தைகளை
கண்டு வியந்து நிக்கிறேன்
பலர் சூழ்ச்சி எனும்
வலையில் நீ
சிக்கியதும் ஏன் ??

நடப்புக்கு ஆதாரம்
தேவை இல்லை
நம்பிக்கை
மட்டும் போதும்

இன்று உனக்கு
என்னை பிடிக்க வில்லை
ஆனால் உன்னால்
என்னை பலருக்கு
பிடிக்க வில்லை

உனக்கு என்னை
தண்டிக்க உரிமை உண்டு
ஆனால் இன்று உன் பெயர்
சொல்லி பலர் என்னை
தண்டிக்கிறார்கள்
முடியா வில்லை
என்னால் ..!!!

ரொம்ப வேடிக்கையாக
இருக்கிறது உண்மைகள்
என்றும் உறங்குவதில்லை

என்றோ ஒரு நாள்
நீயும் என்னை புரிந்து
கொள்வாய் ஆனால்
அன்று உன்முன்னாள்
நான் இருக்க
போவதில்லை..!!!:traurig001::traurig001: