PDA

View Full Version : தடையேதும் உண்டோ?



poo
28-09-2003, 10:34 AM
நம்ம வீரு முதல்ல ஒருத்தர்கிட்ட வேலை செஞ்சுக்கிட்டு இருந்தார்.. அந்த முதலாளி வீர்சிங்கை கூப்பிட்டு ரெண்டு லெட்டரை அவன் கையில கொடுத்து போஸ்ட் பண்ணிட்டு வான்னு சொன்னார். அவன் போய்ட்டு வந்ததும் கூப்பிட்டு என்னடா போஸ்ட் பண்ணிட்டயான்னு கேட்க.. அதுக்கு அவன்..நீங்க தவறுதலா அமெரிக்கா போற லெட்டர்ல 1 ரூபா ஸ்டாம்பையும்,டெல்லிக்கு போடற லெட்டர்ல 10 ரூபா ஸ்டாம்பையும் ஒட்டி இருந்திங்கன்னு சொன்னான். அப்படியா சரி ஸ்டாம்பை மாத்தி ஒட்டி அனுப்பின இல்லை-ன்னு கேட்டாரு.. ஒட்டி இருந்த ஸ்டாம்பை பிய்க்க முடியல.. அதனால அட்ரஸை அடிச்சி மாத்தி எழுதி அனுப்பிட்டேன்னு சொன்னான்!!

முத்து
28-09-2003, 11:52 AM
அட .. நம்ம வீர்சிங்குக்கு நிகர் வீர்சிங்தான் ..

suma
28-09-2003, 10:55 PM
:lol: :lol: :lol:

mania
29-09-2003, 03:46 AM
அவருக்கு இருக்கிறது இரண்டு காலும் இரண்டு கையும் தானே !இப்படி எல்லோரும் போட்டு அவரை இழுத்தால் உள்ள மூளையும் ???!!! கலங்கி போகாதா???
(அப்போதானே மறுபடியும் கூப்பிட்டு வேறு வேலை சொல்லமாட்டீர்கள். நான்தான் அவருக்கு இந்த மாதிரி பண்ன சொன்னேன் !!!)
அன்புடன்
மணியா

சேரன்கயல்
29-09-2003, 03:49 AM
ஆவதும் உன்னாலே, வீர்சிங் ஆவாததும்...உன்னாலே மணியா...

அறிஞர்
29-09-2003, 04:19 AM
நல்ல ஜோக்... வாழ்த்துக்கள்.. பூபூபூ

இளசு
29-09-2003, 10:51 PM
சோடாவை " உடைத்துக்" கொண்டுவந்தவனுக்கு அண்ணனாய் இருப்பான் இவன்!

தம்பி பூவுக்கு பாராட்டு.

Nanban
30-09-2003, 03:46 PM
பூவின் வீர்சிங்கை நினைத்து பூப்பூவாய் சிரித்துக் கொண்டிருக்கிறேன்.........

karikaalan
01-10-2003, 11:41 AM
பூ ஜி

ஜோக் நல்லாவே இருக்குது.

===கரிகாலன்

விகடன்
14-04-2009, 08:18 AM
பிரமாதம்....
கடிதத்தையாவது அனுப்பிவைத்தானே :D