PDA

View Full Version : என்னுள் வாழும் உனக்கு..



இன்பக்கவி
08-07-2009, 09:16 AM
என்னால் என்னை
உணரமுடியவில்லை
என்
சிந்தனை முற்றிலும்
செயலிழக்க வைத்து விட்டாய்

http://www.youtube.com/watch?v=YZp1cKwz7tQ

அமரன்
10-07-2009, 08:08 AM
நிழலில் படிந்திருக்கும் பளிங்குகள்
உருகிச் சொட்டுகின்றன
கா(சா)ட்சிகளின் வெக்கையில்..

வித்தியாசமான முயற்சி. பாராட்டுகள்.

இன்பக்கவி
10-07-2009, 09:16 AM
நன்றி அமரன்
முதல் வாழ்த்து....
நன்றிகள்...
முதல் தடைவையாக நானே முயற்சி செய்தேன்....
கணினி அறிவு குறைவுதான்....
எப்படி என்று தெரியாமல் செய்தது...
நன்றாக வந்ததும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை...
ஒரு முதல் குழந்தை உருவான சந்தோஷம் மனதில்......
உங்கள் வாழ்த்துக்களை எப்போதும் எதிர்நோக்கும்
கவிதா